Nee Podhum Enaku - தமிழ் பாடல் வரிகள்
நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
ஆண் :
என் மனக்குளத்துல
மழை என பொழிகிறாயே
என் நிழர் சாலையில்
நெருங்கியே நடக்கிறாயே
ஆண் :
நானும் நீயும்
ஒன்றாய் போக
வானம் யாவும்
வண்ணம் ஆக
ஆண் :
என் இமைகளை வருடிய
தேடல் நீயே
என் இசையினை திருடிய
பாடல் நீயே
ஆண் :
என் தனிமையைத் தவணையில்
பரித்தாய் நீயே
என் உயிரினை இதயமாய்
துடித்ததும் நீயே… நீயே….
ஆண் :
நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
ஆண் :
நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
ஆண் :
உனக்கு… உனக்கு…. உனக்கு….
ஆண் :
இரும்பையும் உருக்கிடும்
இரு விழி காதல்
இலக்கண பிழைகளை
மறந்திடும் காதல்
ஆண் :
மணலையும் பாறையாய்
மாற்றிடும் காதல்
மனதினை சோம்பலாய்
முறித்திடும் காதல்
ஆண் :
நாள் முழுதும்
நான் உனக்காய்
காத்திருப்பேன் கடல்
அலையினை போலெ
ஆண் :
ஒரு இலையில்
நீர் துளியாய்
சேர்ந்திருப்போம்
உடல் உயிரினை போலே
ஆண் :
நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
உனக்கு… உனக்கு….
உனக்கு… உனக்கு….
ஆண் :
நீ போதும் எனக்கு
Nee Podhum Enaku - English Lyrics
Male :
Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Male :
En manakulathula
Mazhai ena pozhigiraaiyae
En nizhar saalayil
Nerungiyae nadakiraaiyae
Male :
Naanum neeyum
Ondraai poga
Vaanam yaavum
Vannam aaga
Male :
En imaigalai varudiya
Thedal neeyae
En isaiyinai thirudiya
Paadal neeyae
Male :
En thanimaiyai thavanayil
Parithaai neeyae
En uyirinai idhayamaai
Thudithathum neeyae…
Neeyae….
Male :
Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Male : Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Unakku… unakku….
Male :
Irumbaiyum urukkidum
Iru vizhi kaadhal
Ilakkana pizhaigalai
Marandhidum kaadhal
Male :
Manalaiyum paaraiyaai
Maatridum kaadhal
Manadhinai sombalaai
Murithidum kaadhal
Male :
Naal muzhudhum
Naan unakkaai
Kaathirupen
Kadal alaiyinai polae
Male :
Orr ilaiyil
Neer thuliyaai
Serndhirupom
Udal uyirinai polae
Male :
Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Unakku…unakku….
Unakku… unakku….
Male :
Nee podhum enaku