Tappu Tappunu - தமிழ் பாடல் வரிகள்
ஏ மதியே மனச படிச்ச நீ
நான் தொலைய பதிலா கிடச்ச நீ
ஆண் :
எனில் சங்கமிக்க காட்டாறு நீயா
வட்டமிட்டு எனை சாய்த்தாயே நீயா
எனில் சந்தமாகிற பாடல் வரி நீயா
எனை வேடனாக்கிட மானாய் வந்தாயா
ஆண் :
உனபாக்கும் காலமெல்லாம்
பூக்கும் நாளமெல்லாம் அடியே
அறிவே நீயும் வாயேன்டி
ஜென்மம் தாயேன்டி விஞ்சி போயேன்டி
வா உலகம் நீ
ஆண் மற்றும் குழு :
யே டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் மற்றும் குழு :
டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் :
மாறாதே பயணம் அவளும் பாத்தா
தீராதே கனவும் ஒன்னா சேந்தா
தேயாதே நெலவா நிலவே வந்தே
ஓயாதே அன்ப கடலா அவ தந்தா
ஆண் மற்றும் குழு :
அடிக்கிற புயலும் அலையில கடலும்
எனக்குள்ள எனக்குள்ள நீ தானே
வெடிக்கிற உலையா துடிக்கிற நெனப்பும்
எப்பவுமே எனக்குள்ள தந்தாயே
ஆண் :
தூரிகயான பெண்ணே நீ
எனை தூக்கிலிடும் கவி ஜென்னா நீ
நேர்மறையான விண்ணே நீ
எனைத் தூளியிடும் தமிழ் பண்ணா நீ
ஆண் மற்றும் குழு :
என் உறவும் நீ
உயிரும் நீ
உலகம் நீ
ஆண் மற்றும் குழு :
{யே டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் மற்றும் குழு :
டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல} (3)
ஆண் :
ஏ மதியே மனச படிச்ச நீ
நான் தொலைய பதிலா கிடச்ச நீ
Tappu Tappunu - English Lyrics
Male :
Yea madhiye
Manasa padicha nee
Naan tholaiya
Badhila kedacha nee
Male :
Enil sangamikira kaataaru neeyaa
Vattamittu enai saaithaaye neeya
Enil santhamigira paadal vari neeya
Enai vedanakida maanai vandhaaya
Male :
Unapakkum kaalamellam
Pookum naalamellam
Adiye arive neeyum vaayendi
Jenmam thaayendi vinji pooyendi
Vaa ulagam nee
Male and Chorus :
Yea tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Male and Chorus :
Tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Male :
Maaradhe payanam avalum paatha
Theerathe kanavum onna sendha
Theeyadhe nelava nelave vandhe
Oyaadhe anba kadalaa ava thandaa
Male and Chorus :
Adikira puyalum alaiyila kadalum
Enakkulla enakkula nee dhaane
Vedikira ulaiyaa thudikira nenappum
Eppavume enakkula thandhayee
Male :
Thoorigaiyana penna nee
Enai thookilidum kavi jenna nee
Nermaraiyaare vinna nee
Enai thooliyidum thamizh panna nee
Male and Chorus :
En uravum nee uyirum nee
En ulagam nee
Male and Chorus :
{Yea tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Male and Chorus :
Tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella} (3)
Male :
Yea madhiye
Manasa padicha nee
Naan tholaiya
Badhila kedacha nee