Chella Kalliye - தமிழ் பாடல் வரிகள்
எந்தன் அழகெல்லாம் நீ
உயிரான கனவெல்லாம் நீ
எந்தன் உலகெல்லாம் நீ
என் உறவான ஒரு பாதி நீ
ஆண் :
எந்தன் அழகெல்லாம் நீ
உயிரான கனவெல்லாம் நீ
எந்தன் உலகெல்லாம் நீ
என் உறவான ஒரு பாதி நீ
ஆண் :
நீ என்ன மாத்துன மாயாவி
காதல் காட்டுற ஓர் ஆழி
உன் கூட வாழ ஆசையாத்தான்
கூட்டி ஆயுள் நீட்டுற என் சாமி
ஆண் :
நெஞ்சாங்கூட்டுல நீ தான்டி
என் ஜென்மம் தாங்குற வேர் தான்டி
தீரும் வழக்கைய அன்பால
என்ன தாங்குற தாய் தான்டி
ஆண் :
தீராத தூரம்தான்
நீ வா என் கூடத்தான்
நீங்காம நீயும்
எந்தன் கைகள் கோர்த்துக்கொள்ளடி
ஆண் :
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
ஆண் :
என் பாவையே உன் பார்வைகள்
என்னை நீங்கிபோனால் காயம்
சிறு நூலிலை தூரமும்
முள்ளா நெஞ்சில் பாரம்
ஆண் :
தினம் நீள் நதி போல நீந்திடும்
அன்பை நம்மில் கோர்ப்போம்
ஒரு வானவில் வாழ்க்கையை
வா வா வாழ்ந்தே தீர்ப்போம்
ஆண் :
அன்பினாலே சின்ன கூடு செய்வோம்
நாழிகைகள் நியாபகங்களாக நீவோம்
எல்லை மீறி நித்தம் அன்பில் ஊறி
யாரும் இங்கு வழிந்திடாதா வாழ்வை காண்போம்
ஆண் :
வந்து ஒட்டிக்கொண்ட ஓர் தேவத
நெஞ்சில் ஈரம் கூட்டுற ஓர் தாரக
ஆண் :
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
Chella Kalliye - English Lyrics
Male :
Endhan azhagellam nee
Uyirana kanavellam nee
Endhan ulagellam nee
En uravaana our paadhi nee
Male :
Endhan azhagellam nee
Uyirana kanavellam nee
Endhan ulagellam nee
En uravaana our paadhi nee
Male :
Nee enna mathuna mayavi
Kaadhal katura oor aazhi
Un kooda vaazhura aasaiyathan
Kooti aayul neetura en samai
Male :
Nenjankootula nee dhandi
En jenmam thaangura ver dhandi
Theerum vazhakaiya anbala
Thandhu enna thangura thaai thanndi
Male :
Theeradha thooramdhan
Nee vaa en koodadhan
Neengama neeyum
Endhan kaigal korthukolladi
Male :
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye
Male :
En paavaiye un parvaigal
Ennai neengiponal kaayam
Siru noolilai dhooramum
Mullaai nenjil baaram
Male :
Dhinam neel nadhi
Pola neendidum
Anbai nammil korpom
Oru vanavil vazhkaiyai
Va va vazhndhe theerpom
Male :
Anbinaale chinna koodu seivom
Naazhigaigal niyabagangal aaga neivom
Ellai meeri nitham anbil oori
Yarum ingu vazhindhidadha vazhvai kaanbom
Male :
Vandhu ottikonda oor dhevadha
Nenjil eeram kootura oor tharaga
Male :
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye