Nee Vandhu Ponadhu - தமிழ் பாடல் வரிகள்
பாம்பே ஜெயஸ்ரீ, மேகா, ரம்யா என்.எஸ்.கே
பாடகா் :
கே. கே
இசையமைப்பாளா் :
ஹாிஸ் ஜெயராஜ்
குழு :
…………………………………………
ஆண் :
நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை
ஆண் :
என் வானம் தேடிய
வானவில்லை என் காது
ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில்
கூட அசைவில்லை
பெண் :
சொப்பனம் கண்டபின்
கண்ணை காணும் சொல்லிய
வாா்த்தையில் மொழியை
காணும் கற்பனை செய்தபின்
கனா நீ இல்லையே
பெண் :
உலக பூமியில்
மேகம் ஆனாய் கற்கண்டு
மாமழை தந்து போனாய்
என் உயிா் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே
ஆண் :
நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை
குழு :
…………………………………………
ஆண் :
திங்கள் செவ்வாய்
என்றே நகரும் எந்நாள்
என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்
ஆண் :
நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும் பஞ்சை
பற்றி செந்தீ பரவும் ஓ
எங்கே என் அமுதம்
பெண் :
திரை சிலைகள்
இல்லாத என் ஜன்னல்
ஓடாக தேடினேன் வெளி
ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்
பெண் :
என்னை உன்
உள்ளம்கை மீது நீ
தாங்கிதாலாட்ட ஆடினேன்
சாகாவரம் நீ தந்ததால் நான்
வாழ்கிறேன்
ஆண் :
நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை
பெண் :
விண்ணை விட்டு
செல்லும் நிலவே பெண்ணை
கண்டு நின்றால் நலமே
ஓ இங்கே நான் தனியே
பெண் :
முன்னும் பின்னும்
முட்டும் அலையே எங்கே
எங்கே எந்தன் கரையே
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்
ஆண் :
கடை கண்ணால
நீ பாா்த்தா பாா்வைகள்
போதாமல் ஏங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலே
நீ தானோ என்றே நான் தேங்கினேன்
ஆண் :
வெறும் பிம்பத்தை
நீ என்று கை நீட்டி ஏமாந்து
போகிறேன் கள்ளமில்லா
வெள்ளை நீதான் நீதானடி
ஆண் :
நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
பெண் :
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை
ஆண் :
என் வானம் தேடிய
வானவில்லை என் காது
ஏங்கிய வாழ்வின் சொல்லை
பெண் :
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை
ஆண் :
ஓஓஓ……
Nee Vandhu Ponadhu - English Lyrics
Chorus :
………………………..
Male :
Nee vanthu ponathu netru malai
Nan ennai thediyum kanavillai
Venpani muttathil porvaiyaga
Engum vellai
Male :
En vaanam thediya vaanavillai
En kaadhu engiya vazhvin sollai
Nee thantha nerathil
Kaatril kuda asaivillai
Female :
Sopanam kandapin
Kannai kanum
Solliya varthayil
Mozhiyai kanum
Karpanai seidhapin
Kana nee illayae
Female :
Ulagha boomiyil
Megam aanai
Karkandu maamazhai
Thanthu ponai
En uyir vazhndhidum neram
Un kaiyilae
Male :
Nee vanthu ponathu netru malai
Nan ennai thediyum kanavillai
Venpani muttathil porvaiyaga
Engum vellai
Chorus :
……………………………
Male :
Thingal sevvaai
Endrae nagarum
Ennal endru inbam nugarum
Nan kanden en maranam
Male :
Nanjai unnum
Thondai kamarum
Panjai patri sendhee paravum
O… engae en amudam
Female :
Thirai chilaigal illatha
Enjannal odaga thedinen
Veli osaigal illamal
Vaikullae un padal paadinen
Female :
Ennai un ullam kaimeedhu
Nee thangi thaalatta aadinen
Sagavaram nee thandathaal
Nan vazhgiren
Male :
Nee vanthu ponathu netru malai
Nan ennai thediyum kanavillai
Venpani muttathil porvaiyaga
Engum vellai
Female :
Vinnai vittu
Sellum nilaavae
Pennai kandu
Nindral nalamae
O… ingae nan thaniyae
Female :
Munnum pinnum
Muttum azhaiyae
Engae… engae…
Enthan karaiyae
Nee sonnal sernthiduven
Male :
Kadai kannala nee partha
Parvaigal podhamal enginen
Siru osaigal kettalae
Neethano endrae nan thaeginen
Male :
Verum bimbathai nee endru
Kai neetti emaandu pogiren
Kallamilla vellai neethaan… neethanadi
Male :
Nee vanthu ponathu netru malai
Nan ennai thediyum kanavillai
Female :
Venpani muttathil porvaiyaga
Engum vellai
Male :
En vaanam thediya vaanavillai
En kaadhu engiya vazhvin sollai
Female : Nee thantha nerathil
Kaatril kuda asaivillai
Male :
Oooo..oooo…..oooo…oooo…….