Tamil Lyrics

Nee Varaindha Oviyam song lyrics

Movie — Thalli Pogathey

Singer(s) — Haricharan

Lyricist — Kabilan Vairamuthu

Music Director — Gopi Sundar

Nee Varaindha Oviyam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா

ஆண் :
ஓர் உறவு மட்டுமே
இதயம் ஆழத்தின் தீபமா
அது யார் என்று கேள்வியே
மனித பிறவியின் பயணமா

ஆண் :
என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ

ஆண் :
நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா

ஆண் :
ஊஞ்சல் ஆடும்போது
உன் கண்கள் ரெண்டும் மூடும்
ஊடல் ஆடும்போது
பல கண்கள் தோன்றுமே
நானும் நீயும் வாழ்ந்த நாட்கள்
போதவில்லையே
நீயும் நீயும் வாழும் வாழ்வு
ஞாயம் இல்லையே

ஆண் :
என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ

ஆண் :
மூன்று மௌனம் இங்கே
ஒன்றோடு ஒன்று மோதும்
யாரின் மௌனம் இன்று
வெளியேற கூடுமோ

ஆண் :
காதல் எண்ண பஞ்சு போன்றா
பூனை பாதமா
காலம் போக போக மெல்ல
நெஞ்சை கீருமா

ஆண் :
நீ வரைந்த ஓவியம்
உனது தீண்டலை மறக்குமா
நீ நனைந்த நீர் அலை
உனது பிம்பங்கள் தொலைக்குமா

ஆண் :
ஓர் உறவு மட்டுமே
இதயம் ஆழத்தின் தீபமா
அது யார் என்று கேள்வியே
மனித பிறவியின் பயணமா

ஆண் :
என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ
என்னோடு வருவாயோ
விண்ணோடு மறைவாயோ

Nee Varaindha Oviyam - English Lyrics

Male :

Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma

Male :

Orr uravu mattumae

Idhayam aalathin dheepama

Adhu yaar endru kelviyae

Manidha piraviyin payanamaa

Male :

Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo

Male :

Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma

Male :

Oonjal aadum bothu

Un kangal rendum moodum

Oodal aadum bothu

Pala kangal thoondrumae

Naanum neeyum vaazhndha naatkal

Podhavillaiyae

Neeyum neeyum vaazhum vaazhvu

Gnyaayam illaiyae

Male :

Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo

Male :

Moondru mounam ingae

Ondrodu ondru moodhum

Yaarin mounam indru

Veliyera koodumoo

Male :

Kaadhal enna panju pondra

Poonai paadhamaa

Kaalam poga poga mella

Nenjai keerumaa

Male :

Nee varaindha oviyam

Unadhu theendalai marakkumaaa

Nee nanaindha neer alai

Unadhu bimbangal tholaikkuma

Male :

Orr uravu mattumae

Idhayam aalathin dheepama

Adhu yaar endru kelviyae

Manidha piraviyin payanamaa

Male :

Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo

Ennodu varuvaaiyooo

Vinnodu maraivaaiyoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Varaindha Oviyam

Which movie does the song Nee Varaindha Oviyam belong to?

The song Nee Varaindha Oviyam is from the movie Thalli Pogathey.

Who is the music director of Nee Varaindha Oviyam?

The music for Nee Varaindha Oviyam is composed by Gopi Sundar.

Who wrote the lyrics for Nee Varaindha Oviyam?

The lyrics for Nee Varaindha Oviyam are penned by Kabilan Vairamuthu.

Who sang the Nee Varaindha Oviyam song?

Nee Varaindha Oviyam is sung by Haricharan.

Related Songs