Nenjodu Nenjam Thoodhu - தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பெண் :
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ….
பெண் :
அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல
எங்கும் நடை போடுவாள்
ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு
என்றும் உறவாடுவாள்
பெண் :
நல்ல வருங்காலம் நாளை வருமென்று
சொல்லி எனைத் தேற்றுவாள்
நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி
வந்து வழிக் காட்டுவாள்….
பெண் :
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பெண் :
வானில் விளையாடும் நீல மணி மேகம்
அன்னை அருளல்லவா
பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம்
அன்பு முகம் அல்லவா
பெண் :
யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று
அன்னை அவள் தந்தது
ஊரும் அவள் இந்த உலகம் அவள்
பிள்ளை மனம் சொன்னது
பெண் :
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ….
Nenjodu Nenjam Thoodhu - English Lyrics
Female :
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Female :
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Isai deviyae kalai koyilil
Oru veenai naan allavoo
Enai vaazhthidum kural kettadhu
Endhan thaai allavoo
Female :
Anbu vazhinthodum gangai nadhi pola
Engum nadai poduvaal
Aasai mugam paarthu pesum vizhiyodu
Endrum uravaaduvaal
Female :
Nalla varungaalam naalai varumendru
Solli enai thettruvaal
Naalum enakkaaga vaazhthu kavi paadi
Vandhu vazhi kaatuvaal
Female :
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Female :
Vaanil vilaiyaadum neela mani megam
Annai arul alla vaa
Paasamalar solai kaattum ezhir kolam
Anbu mugam allavaa
Female :
Yaarum uravendru ennum manam ondru
Annai aval thandhathu
Oorum aval indha ulagam aval
Pillai manam sonnadhu
Female :
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Isai deviyae kalai koyilil
Oru veenai naan allavoo
Enai vaazhthidum kural kettadhu
Endhan thaai allavoo