Aadalama Nadam Aadalama - தமிழ் பாடல் வரிகள்
அன்பும் அமைதியும் நிறைந்தவளே
அடியாள் மனக் கோயில் அமர்ந்தவளே
அச்சம் மடம் நாணம் பயிற்பென்ற குணங்கள்
அத்தனையும் மறந்து அம்பலத்திலே
பெண் :
ஆடலாமா நடம் ஆடலாமா….
ஆடலாமா நடம் ஆடலாமா
தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆடலாமா நடம் ஆடலாமா….ஹா
பெண் :
தேடலாமா இன்னும் தேடலாமா
தேடலாமா இன்னும் தேடலாமா
தேசுலாவும் சுந்தரி தேவியே நிரந்தரி
பெண் :
மாசில்லா மகேஸ்வரி மௌனமேன்
மனோஹரி
மாசில்லா மகேஸ்வரி மௌனமேன்
மனோஹரி
திருவோடு ஏந்தும் பரதேசியான ஞானியோடு
தியானம் மேவும் நிலையுடன் நடம் ஆடலாமா….
ஆண் :
நாடலாமா …ஆஅ….
வற்றாத நதியுடன் வளராத மதியுடன்
நடமாடும் நட சேகரா
வனமாலை தங்கையை இடபாகம் ஏந்தியே
வாழ்ந்திடும் சிவசங்கரா
ஆண் :
நாடலாமா மனம் நாடலாமா
மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா
நாடலாமா மனம் நாடலாமா
மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா
ஆண் :
கண்ணிருந்தும் ஞாயமா
நெற்றிக் கண்ணிருந்தும் ஞாயமா
அதனால் கவலையெல்லாம் தீருமா….
ஆஅ….கண்ணிருந்தும் ஞாயமா
அதனால் கவலையெல்லாம் தீருமா….
ஆண் :
பெண்ணைக் கண்ட மோகமா
பித்துக் கொண்ட வேகமா
பெண்ணைக் கண்ட மோகமா
பித்துக் கொண்ட வேகமா
கலை ஞான மேவும் ஒளியான
காலகாலனே உனது காலும்
நோகும் நிலையுடன் ஆடலாமா……
நீ ஆடலாமா
ஆடலாமா நீ ஆடலாமா
Aadalama Nadam Aadalama - English Lyrics
Female :
Anbum amaidhiyum niraindhavalae
Adiyaal mana koyil amarndhavalae
Acham madam naanam payirpendra gunangal
Athanaiyum marandhu ambalathilae
Female :
Aadalaama nadam aadalaama …
Aadalaama nadam aadalaama …
Thillai aandiyudan serndhu aadalaama
Aandiyudan serndhu aadalaama
Aadalaama nadam aadalaama …haaa…
Female :
Thedalaama innum thedalaama…aa..
Thedalaama innum thedalaama
Dhesulaavum sundhari deviyae niranthari
Female :
Maasilla mageswari maunam yen
Manohari
Maasilla mageswari maunam yen
Manohari
Thiruvodu yendhum paradhesiyaana gyaaniyodu
Thiyaanam maevum nilaiyudan nadam aadalaama
Male :
Naadalaama…aaa…
Vattradha nadhiyudan valaraadha madhiyudan
Nadamaadum nada sekara…aaa…
Vanamaalai thangaiyai idabaagam yendhiyae
Vaazhndhidum sivasankara…aa…
Male :
Naadalaaama manam naadalaaam
Malai neeliyudan serndhu aadalaama
Naadalaaama manam naadalaaam
Malai neeliyudan serndhu aadalaama
Aadalaama nee aadalaama
Aadalaama nee aadalaama
Male :
Kannirundhum gnyaayamaa
Netri kann irundhum gnyaayamaa
Adhanaal kavalai ellaam theeruma
Aaa…kannirundhum gnyaayamaa
Adhanaal kavalai ellaam theeruma
Male :
Pennai kanda mogama
Pithu konda vegamaa
Pennai kanda mogama
Pithu konda vegamaa
Kalai gyaanamaevum oliyaana
Kaalakaalanae unadhu kaalum
Nogum nilaiyudan aadalaama
Nee aadalaama
Aadalaama nee aadalaama