Kaalam Enumoru Aazhakkadalinil - தமிழ் பாடல் வரிகள்
ஹா…ஆ…ஆஅ…
பெண் :
ஹா…ஆ…ஆஅ…
ஆண் :
காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா
கதையம்மா கதையம்மா
காதல் என்றொரு கதையம்மா
குழு :
……………….
பெண் :
காலம் என்றொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடி வர
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் ஒரு கதை தானோ
கதை தானோ கதை தானோ
காதல் என்பது கதை தானோ
பெண் :
ஹா…ஆஅ…..ஆ…..
ஆண் :
கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
பெண் :
பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை!
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை!
ஆண் :
உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
உறவினில் ஒன்றும் குறைவில்லை
உண்மையில் அடி பெண் மயிலே
உன் உரிமையில் என்றும் தடையில்லை
இருவர் :
ஹா….ஆஅ….ஆ….ஆ……
ஆண் :
காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா
பெண் :
கதை தானோ
ஆண் : கதையம்மா கதையம்மா
பெண் : காதல் என்பது கதை தானோ
ஆண் : காதல் என்றொரு கதையம்மா
இருவர் :
ஹா….ஆஅ….ஆ….ஆ……
Kaalam Enumoru Aazhakkadalinil - English Lyrics
Male :
Haa….aaa…..aaa…
Female :
Aaa….aaa….aaa…..
Male :
Kaalam enamoru aazha kadalinil
Kaadhal padagum vilayaadudhamma
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum perungadhaiyamma
Kadhaiyamma… kadhaiyamma
Kaadhal endroru kadhai amma
Kaadhal endroru kadhai amma
Chorus :
…………..
Female :
Kaalam endroru aazha kadalinil
Kaadhal padagum vilayaadi vara
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum oru kadhai dhaano
Kadhai dhaanoo… kadhai dhaano
Kaadhal enbathum kadhai dhaano
Female :
Haa….aaa….aa….aa…
Male :
Kaniyaagi kaaiyaanal
Kadhai thaanae maanae
Kaayaana vaazhvu konden en seiven naanae
Kaniyaagi kaaiyaanal
Kadhai thaanae maanae
Kaayaana vaazhvu konden en seiven naanae
Female :
Porunthatha nesam illai poi yedhum illai
Porunthatha nesam illai poi yedhum illai
Irundhaalum inbamillai yen inbam illai
Irundhaalum inbamillai yen inbam illai
Male :
Urulum karuvizhi marulum paingili
Uravinil ondrum kuraivillai
Unmaiyilae adi penn mayilae
Un urimaiyil endrum thadaiyillai
Both :
Haa….aaa….aaa…aaa…aa…
Male :
Kaalam enamoru aazha kadalinil
Kaadhal padagum vilayaadudhamma
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum perungadhaiyamma
Female :
Kadhai dhaanoo…
Male :
Kadhaiyamma…
Female :
Kaadhal enbathum kadhai dhaano
Male :
Kaadhal endroru kadhai amma
Both :
Haa….aaa….aaa…aaa…aa…