Tamil Lyrics

Piththam Theliya Marunthondru song lyrics

Movie — Amuthavalli

Singer(s) — T. R. Mahalingam

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Music Director — Viswanathan – Ramamoorthy

Piththam Theliya Marunthondru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
என்ன இது பித்துக் கொண்டவர்போல்

ஆண் :
பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே
பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே
மற்ற மருந்துகள் ..ஆஅ….ஆஅ….ஆஅ…
மற்ற மருந்துகள் தின்றாலுமே
காதல் வல்லே வல்லே வல்லே
கண்ணே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே..ளே

பெண் :
பச்சைக் குழந்தை மாதிரி….

ஆண் :
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
மேயாத மானும் வரக் கண்டதுண்டோடி
மானே கண்டதுண்டோடி
தேனே கண்டதுண்டோடி

பெண் :
நன்றாக இருக்கிறது இதென்ன சங்கீதமா

ஆண் :
நாத சங்கீத பொன்மணி மண்டபம்
நாயகியே நமக்கு தனி மண்டபம்
ஞான வேலி கண்ணே ஞான வேலி
நாயகியே உனக்கு என்ன கேலி
ஞான வேலி

பெண் :
போதும் ஆசைக்கும் ஒரு எல்லையுண்டு

ஆண் :
ஆசை வச்சேன் உன் மேலே நான்
ஆடி போய் ஆவணி மாசம்
ஆடி போய் ஆவணி மாசம்
ஆளை மயக்குது தாவணி வேஷம்
ஆசை வச்சேன் உன் மேலே

ஆண் :
சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான்
சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான்
அடி தில்லாலங்கடி காட்டுக்குள்ளே
ட்ரியோ லங்கடி மாட்டிகிட்டா
சிட்டான்ஹெய் ஹெய் சிட்டான்
சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…….
சின்னப் பொண்ணு…….

Piththam Theliya Marunthondru - English Lyrics

Female :

Enna idhu pithu kondavar pol

Male :

Pitham theliya marunthondru irukkudhu

Pennae un kannukullae

Pitham theliya marunthondru irukkudhu

Pennae un kannukullae

Matra marundhugal …aaaa..

Matra marundhugal thindraalumae

Kaadhal vallae vallae vallae

Kannae pitham theliya marunthondru irukkudhu

Pennae un kannukullae …le ..lelele

Female :

Pachai kuzhandhai maadhiri

Male :

Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae

Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae

Meiyaadha maanum vara kandadhundoodii

Maanae kandadhundoodi

Thaenae kandadhundoodi

Female :

Nandraaga irukkirathu

Idhenna sangeethamo

Male :

Naadha sangeetha ponmani mandappam

Naayagiyae namakku thani mandappam

Gyaana vaeli kannae gyaana vaeli

En naayagiyae unakku enna kaeli

Gyaana vaeli

Female :

Podhum podhum

Aasaikku oru ellai undu

Male :

Aasai vechen unmela naan

Aadi poi aavani maasam

Aadi poi aavani maasam

Aalai mayakkudhu thaavani vesham

Aasai vechen kannae aasai vechen

Male :

Hey sittaan sittaan kuruvi sinukku thaan

Indha chinna ponnu kaathu mela kunukku thaan

Sittaan sittaan kuruvi sinukku thaan

Indha chinna ponnu kaathu mela kunukku thaan

Adi thillalangadi kattukullae

Driyoo langadi maatikittaa

Sittaan hei hei sittaan

Sittaan sittaan kuruvi sinukku thaan

Indha chinna ponnu chinna ponnu chinna ponnu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Piththam Theliya Marunthondru

Which movie does the song Piththam Theliya Marunthondru belong to?

The song Piththam Theliya Marunthondru is from the movie Amuthavalli.

Who is the music director of Piththam Theliya Marunthondru?

The music for Piththam Theliya Marunthondru is composed by Viswanathan – Ramamoorthy.

Who wrote the lyrics for Piththam Theliya Marunthondru?

The lyrics for Piththam Theliya Marunthondru are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Piththam Theliya Marunthondru song?

Piththam Theliya Marunthondru is sung by T. R. Mahalingam.

Related Songs