Pasathal Enaiyeendra Annai - தமிழ் பாடல் வரிகள்
பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை
பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண
பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை
பிடியென்றால் தன்னுயிரைக் கணவன் வாழ
ஆண் :
மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ?
மதி கெட்டு வந்தாயோ வஞ்சகப் பாம்பே
வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக
மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே!…
மாயப் பாம்பே!….
Pasathal Enaiyeendra Annai - English Lyrics
Male :
Paasathaal enai yeendra annai thandhai
Padhai padhaithu nirkkindraar maganai kaana
Pesathaan vaarthaiyillaa karppu mangai
Pidiyendraal thannuyirai kanavan vaazha
Male :
Maasattra anbukku maranam undoo
Madhi kettu vandhaayoo vanjaga paambhae
Vaazhathaan vendum naan kadamaikkaaga
Manamirundhaal oodividu maaya paambhae
Maaya paambhae