Nigara Than Nigara - தமிழ் பாடல் வரிகள்
நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம் தாயுமானவன்
ஆண் :
நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி
ஆண் :
உலகை இந்த உலகை
அறிமுகம் செய்யும் ஒருவன்
ஒளியாய் வழி துணையாய்
விரல் பிடித்திடும் தலைவன்
ஆண் :
பிழையை நம்
பிழையை திருத்திடும்
ஒரு கவிதை தந்தை
உன் நிழலில் நிலைத்திடுமா
கவலை
ஆண் :
தாயாக மாற
முயல்வாய் பல நேரம்
உன்னை மீறி அடைவாய்
பிள்ளை என்னும் வேடம்
தாய்பட்டம் நெஞ்சோடு
சுமக்கும் தந்தையே
ஆண் :
நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம் தாயுமானவன்
ஆண் :
மடியே இவன் மடியே
மரகத தலையணையே
மழலை தன் மழலை
குறும்பினில் இவன் நகலே
ஆண் :
விடியல் புது
விடியல் கொடுத்திடும்
கதிரவனே நிலவும்
கண்வளரும் கதைகளை
கதைப்பவனே
ஆண் :
தாயென்ற ஒன்றில்
பால் என்பதில்லை தன்
கண்கள் ரெண்டால் பால்
ஊட்டும் அன்னை உயிர்
தந்து தனை தந்திடும்
தந்தைக்கிணையில்லை
ஆண் :
நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம்
தாயுமானவன்
ஆண் :
நிகரா தன்
நிகரா ஓர் தாலாட்டு
நீ
Nigara Than Nigara - English Lyrics
Male :
Nigara than nigara
Orr thaalattu nee
Idhamai per idhamaai
Orr thanthai mozhi
Mayilthogaiyai ivan vasanai
Thaaiyagidum aan devathai
Anbin uyaram uruvam thayumanavan
Male :
Nigara than nigara
Orr thaalattu nee
Idhamai per idhamaai
Orr thanthai mozhi
Male :
Ulagai indha ulagai
Arumugam seiyum oruvan
Oliyai vazhithunaiyaai
Viral pidithidum thalaivan
Male :
Pizhaiyai naam pizhaiyai
Thirithidum oru kavithai
Thanthai un nizhalil
Nizhaithiduma kavalai
Male :
Thaaiyaga maara
Muyalvaai pala neram
Unai meeri adaivaai
Pillai enum vedam
Thaaipattam nenjodu
Sumakkum thanthaiyae
Male :
Nigara than nigara
Orr thaalattu nee
Idhamai per idhamaai
Orr thanthai mozhi
Mayilthogaiyai ivan vasanai
Thaaiyagidum aan devathai
Anbin uyaram uruvam thayumanavan
Male :
Madiyae ivan madiyae
Maragatha thalaiyanaiyae
Mazhalai than mazhalai
Kurumbinil ivan nagalae
Male :
Vidiyal pudhu vidiyal
Koduthidum kathiravanae
Nilavum kanvalarum
Kathaigalai kathaipavanae
Male :
Thaaiyendra ondril
Paal enbathillai
Than kangal rendaal
Paal oottum annai
Uyir thanthu thanai thanthidum
Thanthaikkinaiyillai
Male :
Nigara than nigara
Orr thaalattu nee
Idhamai per idhamaai
Orr thanthai mozhi
Mayilthogaiyai ivan vasanai
Thaaiyagidum aan devathai
Anbin uyaram uruvam thayumanavan
Male :
Nigara than nigara
Orr thaalattu nee…..