Nikkattumaa Pogattuma - தமிழ் பாடல் வரிகள்
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி….
பெண் :
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே….
சோலைக் கருங்குயிலே….
குழு :
ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் :
ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
ஆண் :
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே
ஒரு சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா
பெண் :
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே….
சோலைக் கருங்குயிலே….
தாவணி போய் சேலை வரும்
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்
ஆண் :
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
குழு :
………………………….
ஆண் :
ராத்திரி நேரத்திலே
ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி
பெண் :
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மனக் கோவிலிலே
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா
ஆண் :
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண் :
தாவணி போய் சேலை வந்து
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்
ஆண் :
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண் :
சோலை கருங்குயிலே…..
சோலை கருங்குயிலே…..
Nikkattumaa Pogattuma - English Lyrics
Male :
Nikkattumaa pogattumaa
Neela karunguyilae neela karunguyilae
Dhaavani poi saelai vandhu
Saelai thodum vaelai vandhu thaavudhadi
Female :
Sollattumaa thallattumaa
Solai karunguyilae solai karunguyilae
Chorus :
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Female :
Odaiyil naan amarndhaen
Adhil en mugam paarthirundhaen
Odaiyil paartha mugam
Adhu un mugam aanadhenna
Vaadaiiyl vaadidum poovinai pol
En nenjamum aanadhenna
Male :
Thaeradi veedhiyilae
Oru thoranam naan thoduthaen
Thorana vaasalilae
Oru thozhiyai kai pidithaen
Piditha karam inaindhidumaa
Inaindhidum naal varumaa
Female :
Sollattumaa thallattumaa
Solai karunguyilae solai karunguyilae
Dhaavani poi saelai varum
Saelaiyudan maalai varum naal varattum
Male :
Nikkattumaa pogattumaa
Neela karunguyilae neela karunguyilae
Chorus :
Thuguthutthu thutthutthu thutthutthuthoo…
Thuguthutthu thutthutthu thutthutthuthoo…
Male :
Raathiri naerathilae
Oru raagamum kettadhadi
Kettadhu kidaikkum endru
Oru saedhiyum sonnadhadi
Malligai poo chedi poothadhu pol
En ullamum poothadhadi
Female :
Ammanin kovililae
Andru aasaiyil naan nadandhaen
Un mana kovililae
Metti osaiyil pin thodarndhaen
Naadiyadhu nadandhidumaa
Nadandhidum naal varumaa
Male :
Nikkattumaa pogattumaa
Neela karunguyilae neela karunguyilae
Female :
Dhaavani poi saelai vanrum
Saelaiyudan maalai varum naal varattum
Male :
Nikkattumaa pogattumaa
Neela karunguyilae neela karunguyilae
Female :
Solai karunguyilae solai karunguyilae