Tamil Lyrics

Summa Nee song lyrics

Movie — Periya Veetu Pannakkaran

Singer(s) — Mano

Lyricist — Piraisoodan

Music Director — Ilayaraja

Summa Nee - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…..ஹாஹா ஹாஹா ஆ….

ஆண் :
ஆ…..ஹாஹா ஹாஹா ஆ….

ஆண் :
ம்ம்ம்….ம்ம்….ஹஹஹா…..

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக
இங்கு உழைக்கணும் அதுக்காக
உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக
நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ…..

ஆண் :
வெள்ளி மணிதான் ஒலிக்கும்
எங்க மீனாட்சி சிரிப்பினிலே
வெண்ணிலவுதான் சிரிக்கும்
அவள் கண்ணாட்சி அரசினிலே
வந்து அவள் அழகு கண்டால்
அந்த சொந்த மொழி மறந்து விடும்
சொல்லிச் சொல்லி பாட்டெடுத்தால்
துன்பம் சொல்லிக் கொண்டு பறந்து விடும்
தந்தாளே பொன்னுலகம் வந்தோமே பாடுபட
இது போனா மறுபடி வருமா

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக
இங்கு உழைக்கணும் அதுக்காக
உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக
நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ…..

ஆண் :
கை அசைவில் நாதம் எழும்
சிறு கண்ணசைவில் கீதம் வரும்
கொல்ல வரும் கொடியவரும்
இவர் மெல்லிசைக்கு அடி பணிவார்
பைந்தமிழில் காணிக்கையோ
நல்ல பண் இசைக்கும் மாணிக்கமோ
தன் உழைப்பில் உயர்ந்தவர்தான்
என் இளைய ராஜனம்மா
நல்ல மனம் நல் உழைப்பு
அன்னை அருள் இங்கிருந்தால்
இந்த உலகம் அவர் காலடியில்

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக
இங்கு உழைக்கணும் அதுக்காக
உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக
நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் :
சும்மா நீ சுத்தாதே
சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ…..

Summa Nee - English Lyrics

Male :

Aa… haahaa haahaa aa…

Male :

Aa… haahaa haahaa aa…

Male :

Mmm… mm… hahahaa…

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

Male :

Velli mani thaan olikkum

Enga meenaatchi sirippinilae

Vennilavu thaan sirikkum

Aval kannaatchi arasinilae

Vandhu aval azhagu kandaal

Andha sondha mozhi marandhu vidum

Solli cholli paatteduthaal

Thunbam solli kondu parandhu vidum

Thandhaalae ponnulagam vandhomae paadu pada

Idhu ponaa marubadi varumaa

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

Male :

Kai asaivil naadham ezhum

Siru kannasaivil geetham varum

Kolla varum kodiyavarum

Ivar mellisaikku adi panivaar

Painthamizhil kaanikkaiyo

Nalla pan isaikkum maanikkamo

Than uzhaippil uyarndhavar thaan

En ilaiya raajanammaa

Nalla manam nall uzhaippu

Annai arul ingirundhaal

Indha ulagam avar kaaladiyil

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male :

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Summa Nee

Which movie does the song Summa Nee belong to?

The song Summa Nee is from the movie Periya Veetu Pannakkaran.

Who is the music director of Summa Nee?

The music for Summa Nee is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Summa Nee?

The lyrics for Summa Nee are penned by Piraisoodan.

Who sang the Summa Nee song?

Summa Nee is sung by Mano.

Related Songs