Tamil Lyrics

Pattikaattu Paattu song lyrics

Movie — Periya Veetu Pannakkaran

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Pattikaattu Paattu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இது தஞ்சாவூரு தவிலு…

ஆண் :
இது நம்ம மதுர உறுமி…

ஆண் :
இது கோவில்பட்டி பம்ப…

ஆண் :
இது திருச்சி நாயனம்…

ஆண் :
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு

ஆண் :
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு

ஆண் :
ஏடொண்ணு எடுத்ததில்ல
எழுத்தாணி இங்கில்ல

ஆண் :
வாயார வந்த சொல்லு
வழி மாறி போவதில்ல

ஆண் :
எம் பாட்டனும் முப்பாட்டனும்
சொன்னாங்க பாட்டு

ஆண் :
எட்டாத கட்டைய தொட்டு
போவோமையா ஊர்கோலம்
நீ அந்த எடத்த தொட
எத்தனையோ நாளாகும்
தப்பா எண்ணம் வெக்காதே
சந்தியிலே நிக்காதே
முட்டாளுக்கு வக்காலத்து
எப்போதுமே வாங்காதே

ஆண் :
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு

ஆண் :
படிக்காத அம்மா சொன்ன
தாலாட்ட கேட்டாயா

ஆண் :
நீ அந்த பாட்டப் போல
எதையாச்சும் போட்டாயா

ஆண் :
கல்லாதவன் சொல்லாதது
இங்கேதும் இல்லே

ஆண் :
மேலோகமும் பூலோகமும்
மேயும் இந்த பாட்டு
பூவோடும் காத்தோடும்தான்
போயிச் சேரும் கூட்டு
நிக்காதடா எம் பாட்டு
ஒம் பாட்டத்தான் நிப்பாட்டு
இக்காலமும் எக்காலமும்
இதுக்கு இருக்கு சப்போட்டு

ஆண் :
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு

ஆண் :
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு

ஆண் :
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு

ஆண் :
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு

Pattikaattu Paattu - English Lyrics

Male :

Idhu thanjavooru thavilu…

Male :

Idhu namma madhura urumi…

Male :

Idhu kovilpatti pamba…

Male :

Idhu tiruchi naayanam…

Male :

Eduthu vitten thoduthu vitten

Enga ooru themmaangu

Eduthu vitten thoduthu vitten

Enga ooru themmaangu

Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu

Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male :

Yaedonnu eduthadhilla

Ezhuthaani ingilla

Male :

Vaayaara vandha sollu

Vazhi maari povadhilla

Male :

Em paattanum muppaattanum

Sonnaanga paattu

Male :

Ettaadha kattaiya thottu

Povomaiyaa oorkolam

Nee andha edatha thoda

Ethanaiyo naalaagum

Thappaa ennam vekkaadhae

Sandhiyilae nikkaadhae

Muttaalukku vakkaalatthu

Eppodhumae vaangaadhae

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male :

Padikkaadha ammaa sonna

Thaalaatta kaettaayaa

Male :

Nee andha paatta pola

Edhaiyaachum pottaayaa

Male :

Kallaadhavan sollaadhadhu

Ingaedhum illae

Male :

Melogamum boologamum

Maeyum indha paattu

Poovodum kaathodum thaan

Poyi chaerum koottu

Nikkadhadaa ippaattu

Om paatta thaan nippaattu

Ikkaalamum ekkaalamum

Idhukku irukku supporttu

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male :

Eduthu vitten thoduthu vitten

Enga ooru themmaangu

Eduthu vitten thoduthu vitten

Enga ooru themmaangu

Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu

Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male :

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattikaattu Paattu

Which movie does the song Pattikaattu Paattu belong to?

The song Pattikaattu Paattu is from the movie Periya Veetu Pannakkaran.

Who is the music director of Pattikaattu Paattu?

The music for Pattikaattu Paattu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Pattikaattu Paattu?

The lyrics for Pattikaattu Paattu are penned by Gangai Amaran.

Who sang the Pattikaattu Paattu song?

Pattikaattu Paattu is sung by Malaysia Vasudevan.

Related Songs