Tamil Lyrics

Ninaithaal Sirippuvarum song lyrics

Movie — Bama Vijayam

Singer(s) — L. R. Eswari, P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Ninaithaal Sirippuvarum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்

பெண் :
நீ ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன்
அதைத்தானே தேடுகிறாய்
சிலை எங்கும் ஒன்றுதான்
கலை கொஞ்சம் மாறலாம்
நீ சொன்னால் மாறுகிறேன்
உன் சுவையை மாற்றுகிறேன்

பெண் :
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்

பெண் :
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா

பெண் :
அதுக்கிது சுவையில்லையா
புதுப்புது கலையில்லையோ
சாது மிரண்டது போதுமா
ஆடி குலுங்குது வேகமா
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா

ஆண் :
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்

பெண் :
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்

பெண் :
நாகரீகத்தின் வேகம் என்ன கிருஷ்ணய்யா
நானும் அந்தப்பக்கம் தாவி விட்டேன் கிருஷ்ணய்யா
இனி என்ன ரகசியமோ
முழு உடை அவசியமோ
ஆதி மனிதர்கள் போலவே
பாதி மனிதர்கள் மாறினால்
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா

ஆண் :
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்

பெண் :
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்

Ninaithaal Sirippuvarum - English Lyrics

:

Kannadasan

Female :

Ninaithaal sirippuvarum

Nilavil mayakam varum

Mudhalnaal iravu adhudhaan uravu

Adhai maatra mudiyaadhu

Ninaithaal sirippuvarum

Nilavil mayakam varum

Mudhalnaal iravu adhudhaan uravu

Adhai maatra mudiyaadhu

Ninaithaal sirippuvarum..

Female :

Nee aada sonnaal naan

Aadugiren adhaithaanae thedugiraai

Silai engum ondrudhaan

Kalai konjam maaralaam

Nee sonnaal maarugiren

Unn suvaiyai maatrugiren

Female :

Ninaithaal sirippuvarum

Nilavil mayakam varum

Mudhalnaal iravu adhudhaan uravu

Adhai maatra mudiyaadhu

Ninaithaal sirippuvarum

Female :

Aadaimaariya paaniyenna krishnaiyaa

Ange nee paarka vandha aatam enna krishnaiyaa

Aadaimaariya paaniyenna krishnaiyaa

Ange nee paarka vandha aatam enna krishnaiyaa

Female :

Adhukidhu suvai illaiyo..

Pudhu pudhu kalaiyillaiyo

Saadhu mirandadhu podhumaa

Aadi kulungudhu vegamaa

Achamaa naanamaa

Innumaa vendumaa

Male :

……………..

Female :

Ninaithaal sirika vaipen ..hahaha

Anaithaal thudika vaipen..hohoho

Orunaal muzhudhum andha naadagathai

Naan aada mudiyaadhaa

Ninaithaal sirika vaipen

Female :

Naagarigathin vegam enna krishnaiyaa

Naanum andha pakkam thaavi vitten krishnaiyaa

Ini enna ragasiyamo..

Muzhu udai avasiyamo

Aadhi manidhargal polavae

Paadhi manidhargal maarinaar

Achamaa naanamaa

Innumaa vendumaa

Male :

……………….

Female :

Ninaithaal sirika vaipen ..hahaha

Anaithaal thudika vaipen..hohoho

Orunaal muzhudhum andha naadagathai

Naan aada mudiyaadhaa

Ninaithaal sirika vaipen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ninaithaal Sirippuvarum

Which movie does the song Ninaithaal Sirippuvarum belong to?

The song Ninaithaal Sirippuvarum is from the movie Bama Vijayam.

Who is the music director of Ninaithaal Sirippuvarum?

The music for Ninaithaal Sirippuvarum is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Ninaithaal Sirippuvarum?

The lyrics for Ninaithaal Sirippuvarum are penned by Kannadasan.

Who sang the Ninaithaal Sirippuvarum song?

Ninaithaal Sirippuvarum is sung by L. R. Eswari, P. Susheela.

Related Songs