Tamil Lyrics

Nalla Penmani Miga Nalla song lyrics

Movie — Manamagal

Singer(s) — T. A. Mathuram

Lyricist — Udumalai Narayanakavi

Music Director — C. R. Subbaraman

Nalla Penmani Miga Nalla - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டு நாகரீகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டு நாகரீகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே

பெண் :
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

பெண் :
வெள்ளி முளைத்து சேவல் கோழி
கூவிடும் வேளை
விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி
கூவிடும் வேளை
தன் மேனி குளித்து அழுக்கு நீங்க
துவைக்கணும் சேலை
தன் மேனி குளித்து அழுக்கு நீங்க
துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை
பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை
நல்ல பழக்க வழக்கத்தோடு நூலை
படிப்பவள் எவளோ அவளே

பெண் :
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

பெண் :
அம்மாவுக்கு உதவியாக
ஆக்கிப் பழகணும்
சோறாக்கிப் பழகணும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி
இடுப்பை வளைக்கணும்

பெண் :
அம்மாவுக்கு உதவியாக
ஆக்கிப் பழகணும்
சோறாக்கிப் பழகணும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி
இடுப்பை வளைக்கணும்

பெண் :
அப்பா சொல்லும் அற நெறியில்
தப்பாதிருக்கணும்
அப்பா சொல்லும் அற நெறியில்
தப்பாதிருக்கணும்
தினம் அச்சம் பயிற்பு மடமை நாணம்
அமைந்தவள் எவளோ அவளே

பெண் :
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

பெண் :
புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை
புகழக் கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை
போடக் கூடாது

பெண் :
புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை
புகழக் கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை
போடக் கூடாது

பெண் :
இகழ்ச்சியாக எவரையுமே
எண்ணக் கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே
எண்ணக் கூடாது
பண ஏற்றத்தில் இறுமாந்திடமல்
இருப்பவள் எவளோ அவளே

பெண் :
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

பெண் :
பொட்டு வைத்து கோலம் கூட
போடத் தெரியணும்
பொட்டு வைத்து கோலம் கூட
போடத் தெரியணும்
புத்தி புகட்டும் நாட்டு பாடல் கூட
பாடத் தெரியணும்…

Nalla Penmani Miga Nalla - English Lyrics

Female :

Nalla penmani miga nalla penmani

Nalla penmani miga nalla penmani

Thaai naattu naagareegam paeni

Nadappaval yevalo avalae

Nalla penmani miga nalla penmani

Thaai naattu naagareegam paeni

Nadappaval yevalo avalae

Female :

Nalla penmani miga nalla penmani

Nalla penmani miga nalla penmani

Female :

Velli mulaithu saeval kozhi

Koovidum vaelai

Vidi velli mulaithu saeval kozhi

Koovidum vaelai

Than maeni kulithu azhukku neenga

Thuvaikkanum saelai

Than maeni kulithu azhukku neenga

Thuvaikkanum saelai

Pallikkoodam sell vaenum kaalaiyum maalai

Pallikkoodam sell vaenum kaalaiyum maalai

Nalla pazhakka vazhakkathodu noolai

Padippaval yevalo avalae

Female :

Nalla penmani miga nalla penmani

Nalla penmani miga nalla penmani

Female :

Ammaavukku udhaviyaaga

Aakki pazhaganum

Soraakki pazhaganum

Aduppai mootti kootti perukku

Iduppai valaikkanum

Female :

Ammaavukku udhaviyaaga

Aakki pazhaganum

Soraakki pazhaganum

Aduppai mootti kootti perukku

Iduppai valaikkanum

Female :

Appaa sollum ara neriyil

Thappaadhirukkanum

Appaa sollum ara neriyil

Thappaadhirukkanum

Dhinam acham payirppu madamai naanam

Amaindhaval yevalo avalae

Female :

Nalla penmani miga nalla penmani

Nalla penmani miga nalla penmani

Female :

Pugundha idathil pirandha idathai

Pugazha koodaadhu

Konda purushanodu vambu sandai

Poda koodaadhu

Female :

Pugundha idathil pirandha idathai

Pugazha koodaadhu

Konda purushanodu vambu sandai

Poda koodaadhu

Female :

Igazhchiyaaga yevaraiyumae

Enna koodaadhu

Igazhchiyaaga yevaraiyumae

Enna koodaadhu

Pana yaettrathil irumaandhidaamal

Iruppaval yevalo avalae

Female :

Nalla penmani miga nalla penmani

Nalla penmani miga nalla penmani

Female :

Pottu vaithu kolam kooda

Poda theriyanum

Pottu vaithu kolam kooda

Poda theriyanum

Buthi pugattum naattu paadal kooda

Paada theriyanum…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nalla Penmani Miga Nalla

Which movie does the song Nalla Penmani Miga Nalla belong to?

The song Nalla Penmani Miga Nalla is from the movie Manamagal.

Who is the music director of Nalla Penmani Miga Nalla?

The music for Nalla Penmani Miga Nalla is composed by C. R. Subbaraman.

Who wrote the lyrics for Nalla Penmani Miga Nalla?

The lyrics for Nalla Penmani Miga Nalla are penned by Udumalai Narayanakavi.

Who sang the Nalla Penmani Miga Nalla song?

Nalla Penmani Miga Nalla is sung by T. A. Mathuram.

Related Songs