Iru Kaathalar Magizhnthe - தமிழ் பாடல் வரிகள்
இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
இருவர் :
இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
ஆண் :
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
பெண் :
புது மோகனமாக வீசும்
தென்றல் தேரோடுதே
நீரோடை ஆனந்தம்
இருவர் :
இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
பெண் :
{ஆடும் நீரின் மேல்
நடை அன்னமென்னும் ஓடும் தான்
நடை அன்னமென்னும் ஓடும்
அலை மீதோடும் அழகே ஆனந்தம்} (2)
ஆண் :
நீளும் இன்ப செல்வம்
என்றும் நீயென் சொந்தமே
பெண் :
நிஜமா
ஆண் :
நிஜம்தான
இருவர் :
இந்த நேரம் யாவும் ஆனந்தமே
நீரோடை ஆனந்தம்
இருவர் :
இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
Iru Kaathalar Magizhnthe - English Lyrics
Both :
Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham
Both :
Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham
Male :
Thaenaitheadi poovil vandu
Raagam paadudhae
Thaenaitheadi poovil vandu
Raagam paadudhae
Female :
Pudhu moganamaaga veesum
Thendral thaerodadhae
Neerodai aanandham
Both :
Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham
Female :
{Aadum neerin mel
Nadai annamenum odam thaan
Nadai annamena oodum
Alai meedhodum azhagae aanandham} (2)
Male :
Neelum inba selvam
Endrum neeyenn sondhamae
Female :
Nijama
Male :
Nijam thaan
Both :
Indha neram yaavum aanandhamae
Neeroodai aanandham
Both :
Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham