Ellam Inba Mayam - தமிழ் பாடல் வரிகள்
எல்லாம் இன்ப மயம்…..
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்…..புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்…..
பெண் :
அல்லாதனவும் ஆவனவும்…..
ஆஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
நல்லோர் மனதினில் நாடும்
அனபானவோர் வினை முடிவ
பெண் :
எல்லாம் இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்…..
பெண் :
மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
பெண் :
மலரின் மணந்தனிலே
வயலின் பயிர்தனில்
மனையாள் பணிதனிலே
நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே
பெண் :
கலைஞன் சிலையிலும்
கவிதை பொருளிலும்
கான மாமயிலின் ஆடல் அறு சுவையில்
காதலோடு மனிதன் புலன் காண்பது
பெண் :
எல்லாம் இன்ப மயம்…..
பெண் :
கரிஸநிதபமபதநி…..இன்ப மயம்
பெண் :
நிரிஸநி தபமபகரி…..இன்ப மயம்
பெண் :
எல்லாம் இன்ப மயம்
பெண் :
ரிகரிஸநி தநிரிஸ நிதபதா மபகரி…..இன்ப மயம்
பெண் :
நிநிஸநி தநிபப தமபரிக மதநிஸரி…..இன்ப மயம்
பெண் :
தநிசரிதநிரிநிதநி மதகசரிக மபதநி…..இன்ப மயம்
பெண் :
நிநிஸநி தநிதத பமகரிகஸ மபதநி…..இன்ப மயம்
பெண் :
ரிகரிஸரிகக…..ஆ……ஆஅ…..ஆ….ஹா
ரிகரிசரிககரி கரிரிஸதஸ ஸதபதபப
ஸதத ரிஸஸக ஸரிதஸபதரி…..இன்ப மயம்
பெண் :
தஸகபதப கபகக தபபத ககதப
கரிகரிரி ஸதகசகரித
பஸதக பகதப ஸதரிஸகரி இன்ப மயம்
பெண் :
நிஸநிநிஸஸ ஆஅ…..
நிஸநிநி ஸஸநிக ஸநிஸத மதநிக
ஸநிமத ஸநிமநி நிமதத மகஸம
கதமநி தஸநிகஸமக இன்ப மயம்
பெண் :
தநிதத நிநிதநி தமதநிநி
மகமததகம மஸகம தநிசக
ஸகநிஸ தநிமத கமதநிஸமக இன்ப மயம்
பெண் :
மபதநிபப……ஆஅ……
ரிககரி சநிநி தபகரி
ரிபமரி ககரிஸ நிநிதப மபதநி ஸரிமபதநி
ஸஸரிமபத ககரிஸரி நிநிதபநி
ககரிஸரி இன்ப மயம்
பெண் :
ரிரிஸநி சரிரிச நிசதப
மபரிரிரி மபததஸரி
மபதரி ஸரிநிஸ பதமப
பமரிகஸரிஸரி இன்ப மயம்
பெண் :
ரிகரிக ரிஸநிஸ கரிஸரிஸ
நிஸநி தநிதபமபத
கரிஸநி தபமக ரிமகப
பெண் :
தநிதநி நிதபம கதமப
கரிஸரி கமபத நிஸரிகஸரி
பதமப ஸநிபத மபகரி ஸரிநிச தநிஸநி தபமப
பெண் :
நிதநித பமபரி ஸரிஸநி தநிகரி
சநிதப தபமகஸரி
பெண் :
ரிகஸரி கமபத ரிஸநிதநிப
பெண் :
தநிபத நிஸரிக ரிசநிதபநி
பெண் :
பதமபத நிஸரிகஸரி நிஸரி
பெண் :
கஸரிநிச கமபதநிஸ
பெண் :
ரிகஸரிகரி
பெண்கள் :
பதமபதநி கரிக ரிஸப தபகதஸரி
பெண்கள் :
கரிஸ தபம நிதப ரிஸநி
நிகமபதநிஸநிதரிஸ
நிஸநிதபஸநி ஸாநிதப
ஸரிகமபதநி இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம்…..
பெண்கள் :
எல்லாம் இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்…..
Ellam Inba Mayam - English Lyrics
Female :
Ellam inba mayam…
Ellam inba mayam puvimel
Iyarkayinalae iyangum ezhilvazham
Ellam inba mayam
Puvimel iyarkayinalae iyangum
Ezhilvazham ellam inba mayam
Female :
Alla thanavum avanamum…
Aa….aa…..aa….aa.a…aa…..aa…
Alla thanavum avanamum therintha
Alla thanavum avanamum therintha
Nallor manathinil nadhum
Anbaana por viraimudhiva
Female :
Ellam inba mayam…
Ellam inba mayam puvimel
Iyarkayinalae iyangum ezhilvazham
Ellam inba mayam
Female :
Malaiyin aruviyilae
Valar mazhalai mozhithanilae
Malaiyin aruviyilae
Valar mazhalai mozhithanilae
Female :
Malarin manam thanil
Vayalin payirthanil
Manaiyal panithalilae
Nilavin ozhiyalae kulalin isaiyalum
Neela kadal veesum alaiyalumae
Female :
Kalaignan silaiyilum
Kavithai porulilum
Gana mamayilin adal arusuvaiyai
Kadhalodhu manithanin pulan kanba
Female :
Ellam inba mayam…
Female :
Grsndpmpdn …inbamayam
Female :
Nrsndpmpdn …inbamayam
Female :
Ellam inba mayam…
Female :
Rgrsndnrsndpdmpdn …inbamayam..
Female :
Nnsdnppdmprgmpdnsr …inabamayam
Female :
Dnsndnrndnmdgsrgmpdn…inbamayam
Female :
Nnsndnddpmgrgsmpdn ….inabamayam
Female :
Rgrsrgg aaa……aaa…aaa…haa
Rgrsrgg rsrr sdssdpd pps
Ddr ssgs rds gpdr …inba mayam
Female :
Dsdp dpgp ggdppd gddpgr grrs
Sdsgrdpsdg pgdpsdrsgr….. inbamayam
Female :
Nsnnss aaa…
Nsnnss ngsns dmdngsn mdsn
Mnnmddmg smgdmndsngsmg….inbamayam
Female :
Dnddnn dndmdnn mdmddgmgmmsgmdns
Gsgrsdnmd gm dn smg ….inba mayam
Female :
Mpdn pp aaa…
Rggrs nndpdr….
Rpmrggrsnndpmpdnsr rmpdns
Srmpdnggrsr nndpd ggrsr ….inba mayam..
Female :
Rrsnsrrsnsdpmprrrmpdd srmpd
Rsrnspdmppmrggrsr …inba mayam…
Female :
Rgrgrsnsgrsrrsndndpmpdgrs ndp mgrgmp
Female :
Dndnndpmgdpmgr srgm pdnsrgsr
Pdmpsnpdmpgr srnsdnsndpmp
Female :
Ndndp mprsrsn grgrs ndp dpmgsr
Female :
Rgsrgmpdrsndnp
Female :
Dnpdnsrgrsndpn
Female :
Pdmpdnsrgsr
Female :
Gsrgsrnsdmpdns
Female :
Rgrsgr
Females :
Pdmpdn grgrsp dpgsgr
Grs dpm ndp rsn rgmpdns
Females :
Grgrsnd rsrrsndp snsndpmnd
Grsnd rsndpm grsrgmpdn ….inbamayam
Ellam iba mayam..