Odayile Oru Thamarai Poo - தமிழ் பாடல் வரிகள்
ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
பெண் :
ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தீங்களா
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…ஆ…
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..ஹோய்…..
ஆண் :
ஓடையிலே ஒரு தாமரைப்பூ
நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க
அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க
பெண் :
இலை மறைவாக காய் இருக்கும்
அந்த காய் கனிந்தால் அதை
அணில் கடிக்கும்
பெண் :
இலை மறைவாக காய் இருக்கும்
அந்த காய் கனிந்தால் அதை
அணில் கடிக்கும்
ஆண் :
அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும்
அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
பெண் :
இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை
ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ
ஆண் :
அது மனதுக்குள் நடக்கின்ற
கதையல்லவோ
அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ
பெண் :
ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தீங்களா
ஆண் :
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா……
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..
பெண் :
வானத்திலிருந்து பனி விழுந்து
மெல்ல வளைந்ததென்ன
கொடி தலைக் குனிந்து
பெண் :
வானத்திலிருந்து பனி விழுந்து
மெல்ல வளைந்ததென்ன
கொடி தலைக் குனிந்து
ஆண் :
நாணத்தில் விழுவது பெண்மையம்மா
இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
பெண் :
ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
ஆண் :
இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
ஆண் :
ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ……
நீராடையிலே அதைப் பாத்தேனுங்க
பெண் :
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா……
ஆண் :
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..
Odayile Oru Thamarai Poo - English Lyrics
Female :
Odaiyilae… oru thaamaraip poo…
Female :
Odaiyilae oru thaamaraip poo
Noorodaiyilae adhai paartheengalaa
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaetteengalaa… aa…
Andha vivarathai ennaannu kaetteengalaa… hoi…
Male :
Odaiyilae oru thaamaraip poo
Neerodaiyilae adhai paarthaenunga
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaettaenunga
Andha vivarathai ennaannu kaettaenunga
Female :
Ilai maraivaaga kaai irukkum
Andha kaai kanindhaal adhai
Anil kadikkum
Female :
Ilai maraivaaga kaai irukkum
Andha kaai kanindhaal adhai
Anil kadikkum
Male :
Anil kadithaal adhu thithithirukkum
Andha thithippinilae thani suvai irukkum
Andha thithippinilae thani suvai irukkum
Female :
Idhu mayakkathai aahaa mayakkathai
Oho mayakkathai tharugindra suvaiyallavo
Male :
Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo
Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo
Female :
Odaiyilae oru thaamaraip poo
Noorodaiyilae adhai paartheengalaa
Male :
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaettaenunga
Andha vivarathai ennaannu kaettaenunga
Female :
Vaanathil irundhu pani vizhundhu
Mella valaindhadhenna
Kodi thalai kunindhu
Female :
Vaanathil irundhu pani vizhundhu
Mella valaindhadhenna
Kodi thalai kunindhu
Male :
Naanathil vizhuvadhu penmaiyammaa…
Idhai naanenna solvadhu unmaiyammaa
Idhai naanenna solvadhu unmaiyammaa
Female :
Oru kaattru vandhu kodiyidai anaikkum
Oru kaattru vandhu kodiyidai anaikkum
Male :
Idhu iyarkkai endru kodi idang kodukkum
Idhu iyarkkai endru kodi idang kodukkum
Male :
Odaiyilae oru thaamaraip poo
Neerodaiyilae adhai paarthaenunga
Female :
Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae
Andha vivarathai ennaannu kaetteengalaa.
Male :
Andha vivarathai ennaannu kaettaenunga