Tamil Lyrics

Oh Nenjodu Raagam song lyrics

Movie — Poovizhi Raja

Singer(s) — K. J. Yesudas, K. S. Chithra

Lyricist — Piraisoodan

Music Director — Yuvaraj

Oh Nenjodu Raagam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்
ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்

ஆண் :
ஓ…..நெஞ்சோடு ராகம் யார் தந்தோ
கண் மூடும் போதும் யார் வந்ததோ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…
நேரிலே வந்தாலென்ன….

பெண் :
ஓ…….நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ….ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ….ஓ….
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ…..
நேரிலே வந்தாலென்ன

ஆண் :
நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய்
அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்

பெண் :
இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன்
இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன்

ஆண் :
உன்முகம் நான் காண என்னுயிர் போராடும்
மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே

பெண் :
ஓ…….நெஞ்சோடு ராகம்……யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ…..ஓ…

ஆண் :
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன….

பெண் :
அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன்
உயிரே உறவாய் உனையே நினைத்தேன்

ஆண் :
மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன்
கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்

பெண் :
புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக
இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே

ஆண் :
ஓ….நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ…..ஓ…
கண் மூடும் போதும் யார் வந்ததோ……ஓ….

பெண் :
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன……

இருவர் :
ஓ……ஓ……லாலலா லாலா லலா
ஓ……ஓ……லாலலா லாலா லலா

Oh Nenjodu Raagam - English Lyrics

Female :

Hmm mmm mmm heeem

Heemham mmmm mmm heemhmm

Mmmmm mmm heemhmm

Male :

Oo….nenjodu raagam yaar thantho

Kann moodum pothum yaar vanthatho…oo….

Nee seitha kaayam un paaarvaiyaatrum

Nee seitha kaayam un paaarvaiyaatrum

Nerilae vanthalenna oo….oo….oo….

Nerilae vanthalenna……

Female :

Oo….nenjodu raagam yaar thantho…oo….

Kann moodum pothum yaar vanthatho…oo

Nee seitha kaayam un paaarvaiyaatrum

Nee seitha kaayam un paaarvaiyaatrum

Nerilae vanthalenna oo….oo….oo….

Nerilae vanthalenna……

Male :

Ninaiththaen iniththaai manathil siriththaal

Adadaa azhaae amuthai nirainthaai

Female :

Imaikkul irunthaai imakkaathirunthaen

Iravum pagalum thaviyaai thaviththaen

Male :

Un mugam naan kaana ennuyir poraadum

Malarvanam nee vanthaal maalai soodumae

Female :

Oo….nenjodu raagam yaar thantho…oo….

Kann moodum pothum yaar vanthatho…oo

Male :

Nee seitha kaayam un paaarvaiyatrum

Nerilae vanthalenna

Female :

Anbe thaviththaen unnaal ilaiththaen

Uyirae uravaai unnaiyae ninaiththaen

Male :

Malarth thaen malaiththaen ninaivil kaliththan

Kanavo nanavo unaiththaan anaiththaen

Female :

Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga

Ival manam nee vanthaal geedham paadumae

Male :

Oo….nenjodu raagam yaar thantho

Kann moodum pothum yaar vanthatho…oo….

Female :

Nee seitha kaayam un paaarvaiyaatrum

Nerilae vanthalenna

Both :

Oo….oo….Laalalaa laalaa lalaa

Oo….oo….Laalalaa laalaa lalaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh Nenjodu Raagam

Which movie does the song Oh Nenjodu Raagam belong to?

The song Oh Nenjodu Raagam is from the movie Poovizhi Raja.

Who is the music director of Oh Nenjodu Raagam?

The music for Oh Nenjodu Raagam is composed by Yuvaraj.

Who wrote the lyrics for Oh Nenjodu Raagam?

The lyrics for Oh Nenjodu Raagam are penned by Piraisoodan.

Who sang the Oh Nenjodu Raagam song?

Oh Nenjodu Raagam is sung by K. J. Yesudas, K. S. Chithra.

Related Songs

Movie — Poovizhi Raja

Music Director — Yuvaraj

Movie — Poovizhi Raja

Music Director — Yuvaraj

Movie — Poovizhi Raja

Music Director — Yuvaraj

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul