Ye Maama Unakku - தமிழ் பாடல் வரிகள்
ஹே மாமா ஹாங்…..
ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு
ஏனோ தெரியலையே
இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு
வாசம் பொறுக்கலையே
பெண் :
ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு
ஏனோ தெரியலையே
இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு
வாசம் பொறுக்கலையே….
பெண் :
காத்து கூட உன்ன தொட்டா
ஏனோ கலங்கி விட்டேன்
பேரக் கூட இதழால் சொன்னால்
காயம் ஆகும் என்றேன்
தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய்
ஆம்பள என்பது உண்மையா..
ஆண் :
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
தோளில் சேராம
ஆம்பள வந்து உன்னத் தொட்டா
பெருமை இல்லையடி
ஆண் :
சேலையை இழுத்து சரியா போர்த்தி
ஒழுங்கா நடந்துக்கடி
வேலையை காட்டுற சாடை இருக்கு
வெவரம் புரிஞ்சுக்கடி
ஆண் :
அம்மம்மா அச்சமும் நாணமும்
கொஞ்சமும் இல்லையே உன்னிடம்
சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும்
சேதிதான் எப்பவும் உண்மையே
பெண் :
ஹே மாமா உந்தன் மீச முறுக்க
இப்ப புரிஞ்சிக்கிட்டேன்…ஹோய்…
இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு
மாருல அணைச்சுக்கோயேன்
ஆண் :
இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு
எனக்கு எல்லாம் நீயாச்சு
ஹஹாஹ்…..ஹஹஹ்ஹா….ஆஆஆ….
Ye Maama Unakku - English Lyrics
Female :
Hae mama haang….
Hae mama unakku meesai edhukku
Yaeno theriyalaiyae
Intha vaasanai mali pooththu kedakku
Vaasam porukaalaiyae
Female :
Hae mama unakku meesai edhukku
Yaeno theriyalaiyae
Intha vaasanai mali pooththu kedakku
Vaasam porukaalaiyae
Female :
Kaaththu kooda unna thottaa
Yaeno kalangi vittaen
Pera kooda idhazhaal sonnaal
Kaayam aagum endraen
Thanthunaa thunthunaa paadiyae hae haei
Aambala enbathu unmaiyaa
Male :
Ammi mithiththu arunthathi paarththu
Tholil seraama
Aambala vanthu unna thottaa
Perumai illaiyadi
Male :
Saelaiyai izhuththu sariya porththi
Ozhungaa nadanthukkadi
Velaiyai kaattura saadai irukku
Vevaram purinjukkadi
Male :
Ammamma achchamum naanamum
Konjamum illaiyae unnidam
Seval thaan pettaiyai koopidum
Saethithaan eppavum unmaiyae
Female :
Hae mama unthan meesa murukka
Ippa purunjukkittaen…hoi
Intha vaasanai malli poova parichchu
Maarula anaichchukkoyaen
Male :
Ini naanthaango antha ullmoochchu
Enakku ellam neeyaachchu
Hahaah….hahahhaa…..aaa….