Vaanil Vattamadippom - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்.
பெண் :
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்…
ஆண் :
நானொரு ராஜா பூவிழி ராஜா
கேளடி ரோஜா நீ என்ன லேசா
பெண் :
சபலம் சலனம் தினமும் தொடரும்
இளமை மனதில் இரவும் பகலும் குறையாதே
ஆண் :
வானில் வட்டமடிப்போம்
பெண் :
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
ஆண் :
ஆயிரம் ராகம் வாலிப தாளம்
வாலிபம் போனால் வாழ்வது பாவம்
பெண் :
இருக்கும் வரையில் எடுப்போம் கொடுப்போம்
இளமை இனிமை எழுதும் கவிதை இதுதானே
ஆண் :
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
பெண் :
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
ஆண் :
வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
பெண் :
வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹே…
இருவர் :
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்….
Vaanil Vattamadippom - English Lyrics
Male :
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanampaadi kaanam paadum naalthanae
Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…
Female :
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanampaadi kaanam paadum naalthanae
Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…
Male :
Naan oru raja poovizhi raja
Keladi rojaa nee enna lesaa
Female :
Sabalam salanam dhinamum thodarum
Ilamai manathil iravum pagalum kuraiyaathae
Male :
Vaanil vattamadippom
Female :
Vaazhvai etti pidippom
Male :
Aayiram raagam vaalipa thaalam
Vaalipam ponaal vaazhvathu paavam
Female :
Irukkum varaiyil eduppom koduppom
Ilamai inimai ezhuthum kavithai idhuthaanae
Male :
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Female :
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Male
: Vaanampaadi kaanam paadum naalthanae
Female :
Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…
Both :
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom….