Oh Oru Rathiri - தமிழ் பாடல் வரிகள்
ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே….
குழு :
ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்
ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்
பெண் :
வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே…
ஆண் :
நோ நோ நோ நோ……
ஆண் :
மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே
மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே
ஆண் :
கம்பனின் இல்லாத கவிதைகள்
கண்களில் சொன்னாளே திருமகள்
பெண் :
நான்தானே தேவதை நீ சூடும் மேனகை
தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா…
ஆண் :
ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
பெண் :
உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
ஆண் :
ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே……..
பெண் :
…………………………………
பெண் :
கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே
கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே
பெண் :
இந்திரலோகத்தை வென்றவள்
மன்மத பாணத்தை கொண்டவள்
ஆண் :
என் காதல் மேனகை நீயில்லை தாடகை
உன் மீது ஆசையில்லை போ போ போ போ
பெண் :
வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
ஆண் :
ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
பெண் :
உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே…
குழு :
……………………….
Oh Oru Rathiri - English Lyrics
Male :
Oo….ooh oru raththiri naan edhir paarththaval
Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Orumurai enai thodavidu
Viraivinil vaa mayilae
Chorus :
Aasai aasai aasai aasai aasai vachchen
Aasai aasai aasai aasai aasai vachchen
Female :
Vaa….en manmathaa naan unai konjavaa
Unakkaagavae uruvaanaval
Rathi menagai rampaiyil uyarnthaval
Uyirinil udal urugida thazhuvida vaa azhagae
Male :
No no no no….
Male :
Mayangidum kadhal kilikalae
Avalidam pesum vizhigalae
Mayangidum kadhal kilikalae
Avalidam pesum vizhigalae
Male :
Kambanin illaatha kavithaigal
Kangalil sonnaalae thirumagal
Female :
Naanthaanae devathai nee soodum menagai
Theeraatha aasai kondu vaa vaa vaa vaa
Male :
Oo….ooh oru raththiri naan edhir paarththaval
Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Orumurai enai thodavidu
Viraivinil vaa mayilae….
Female :
…………
Female :
Kanigalum thaenil nanaiyuthae
Idhazhgali eeram padiyuthae
Kanigalum thaenil nanaiyuthae
Idhazhgali eeram padiyuthae
Female :
Inthiralogaththai vendraval
Manmatha bhaanaththai kondaval
Male :
En kadhal menagai neeyillai thaadagai
Un meedhu aasaiyillai po po po po
Female :
Vaa….en manmathaa naan unai konjavaa
Male :
Rathi rambaiyin vazhi vanthaval
Ilam nenjinil kadhalai valarththaval
Female :
Uyirinil udal urugida thazhuvida vaa azhagae
Chorus :
………………