Oh Sunandha - தமிழ் பாடல் வரிகள்
ராமன் மகாதேவன்
இசையமைப்பாளா் :
ஜி.வி. பிரகாஷ் குமாா்
குழு :
………………………………
ஆண் :
ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள் தேன் சுவையாய்
நிறைந்தாள்
ஆண் :
முதல் முறை
கடிவாளம் இல்லா
காற்றை போலவே
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே மனம்
இன்று ஏனோ ஏனோ
பொங்குதே நுரை போலே
நீ அலை போலே நான்
குழு :
………………………………
ஆண் :
ஓ சுனந்தா
சுனந்தா வூஹு ஒரே
சுகமாய் நடந்தாள் யே
யே யே
குழு :
………………………………
ஆண் :
மழை விழுகின்ற
பொழுதினிலே மயில்
நடனங்கள் புாிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலா் ஒரு புறம் சாிகிறதே
ஆண் :
நேற்று நான்
வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி
ஆனவன் தேய்பிறை
நாட்களும் போனதே
வான் நிலா பௌா்ணமி ஆனதே
குழு :
………………………………
ஆண் :
ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள்
குழு :
………………………………
ஆண் :
துயில் கலைந்திடும்
விழிகளிலே புது தினங்களின்
கனவுகளே நவ மணிகளின்
நடுவினிலே தனி மரகத
பவளங்களே மின்மினி
பூச்சிகள் கூடியே பேசுதே
நித்தமும் வம்புகள்
ஆண் :
யாா் இவன்
அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும்
அம்புகள்
குழு :
………………………………
ஆண் :
ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள் வூவோ தேன்
சுவையாய் நிறைந்தாள்
யே யே யே
ஆண் :
முதல் முறை
கடிவாளம் இல்லா
காற்றை போலவே
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே மனம்
இன்று ஏனோ ஏனோ
பொங்குதே நுரை போலே
நீ அலை போலே நான்
குழு :
………………………………
Oh Sunandha - English Lyrics
Chorus :
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Male :
Oh sunandha sunandha
Orae sugamaai nadanthaal
Thaen suvaiyaai niraindhal
Male :
Muthal murai
Kadivaalam illaa kaatrai polavae
Vadivangal illa vaasam polavae
Manam indru yeno yeno ponguthae
Nurai polae nee
Alai polae naan
Chorus :
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Male :
Oh sunandha sunandha..woohooo..
Orae sugamaai nadanthaal..ye ye yeah…
Chorus :
………………..
Male :
Mazhai vizhugindra pozhuthinilae
Mayil nadanangal purigindrathae
Pani thuligalin sumaigalilae
Malar oru puram sarigirathae
Male :
Netru naan veroru aadavan
Indru naan venpani aanavan
Theipirai naatkalum ponathae
Vaan nilaa pournami aanathae
Chorus :
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Male :
Oh sunandha sunandha
Orae sugamaai nadanthaal
Chorus :
………………..
Male :
Thuyil kalainthidum vizhigalile
Puthu dhinangalin kanavugalae
Nava manigalin naduvinilae
Thani maragatha pavazhangalae
Mini mini poochigal koodiyae
Pesuthae nithamum vambugal
Male :
Yaar ivan anniyan aayinum
Pen manam kaattidum ambugal
Chorus :
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Aahh..aah..aah..
Male :
Oh sunandha sunandha
Orae sugamaai nadanthaal…woowoh..
Thaen suvaiyaai niraindhal…ye ye yeah…
Male :
Muthal murai
Kadivaalam illaa kaatrai polavae..yee…
Vadivangal illa vaasam polavae..ye ye yeah
Manam indru yeno yeno ponguthae
Nurai polae nee
Alai polae naan
Chorus :
Aahh..aah..aah..wooh..ho..
Aahh..aah..aah..
Aahh..aah..aah..aee..wooh ..wooh..