Mazhai Pozhiyum - தமிழ் பாடல் வரிகள்
இசையமைப்பாளா் :
ஜி.வி. பிரகாஷ் குமாா்
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
ஆண் :
{ மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது } (2)
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
ஆண் :
என் கனாவில்
உனை அழைத்து
செல்கின்றேன் முன்
சொல்லாத சில விருப்பம்
சொல்கின்றேன் காதோரமாய்
செந்தூரம் கரைந்து போகும்
நம் தூரம் இருவரும் ஒருவராய்
மாறுவோம் இனி பெண் : ஆஆ…
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
ஆண் :
மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது
பெண் :
……………………………..
ஆண் :
நீ இல்லாமல்
இந்த இரவும் விடியாதே
பெண் :
ஆஆ…
நீ வராமல் இந்த கனவும்
முடியாதே பூங்காற்றிலே
கை கோா்த்து புதையும்
மண்ணில் தோள் சோ்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
ஆண் :
மழை
பொழியும் மாலையில்
பெண் :
மாலையில்
மர நிழலின் சாலையில்
பெண் :
சாலையில்
அவள் நினைவில்
போகையில் மனம்
மயங்கி ஏதோ ஆக
ஆண் :
மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ
Mazhai Pozhiyum - English Lyrics
Chorus :
Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go
Male :
{Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu} (2)
Chorus :
Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go
Male :
En kanaavil
Unai alaithu selgindren
Mun sollaatha
Sila viruppam solgindren
Kaathoramaai senthooram
Karainthu pogum naam thooram
Iruvarum oruvaraai
Maaruvom ini…
Female :
Aaaa
Chorus :
Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go
Male :
Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu
Female :
………………..
Male :
Nee illaamal
Indha iravum vidiayathae…
Female :
Aaa…
Nee varaamal
Indha kanavum mudiyaathae
Poongatrilae kai koorthu
Puthaiyum mannil thozh serthu
Pogirom pogirom
Ponguthae nila
Chorus :
Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go
Male :
Mazhai pozhiyum maalaiyil
Female :
Maalaiyil
Mara nizhalin saalaiyil
Female :
Saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaga…
Male :
Mazhai pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaguthu
Chorus :
Ohoooo…ohooo..
Ohoooo…baby…
Ohoooo…ohooo..
Ohoooo…baby…dont go