Tamil Lyrics

Muzhanguthu Guitar song lyrics

Movie — Anjatha Singam

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Muzhanguthu Guitar - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹே முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா
முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா
மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்
மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா…
மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா

ஆண் :
ஹேய் முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார்
துள்ளாதே ஹே ஹே ஹேய்…
முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே
நினைக்கிறபடி குதிக்கிற கொடி
புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி
அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்
ஹேய் அஞ்சாத சிங்கம்……நான்தான்டி தங்கம்

பெண் :
மின்னிமின்னி ஜொலிக்கின்ற வைரம்
சின்ன சின்ன கண்ணிரெண்டில் ஒளிரும்

ஆண் :
ஹே

பெண் :
பொன் மேனி தான் என் மேனிதான்
பொன் மேனி தான் என் மேனிதான்

ஆண் :
வெட்டி வெட்டி வைரத்தை எடுப்பேன்
தட்டித் தட்டி சுரங்கத்தை திறப்பேன்
அம்மாடி நான் கில்லாடிதான்
அம்மாடி நான் கில்லாடிதான்

பெண் :
இடம் விட்டு தடம் விட்டு ஒதுங்கு

ஆண் :
இருப்பதை எடுத்திங்கு வழங்கு

பெண் :
முழங்குது கிடார்
யார் மயங்கிடார் வா மாமா
மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்
நான்தானே ஜோடி ஹ வந்தேனே போடி

ஆண் :
பப்பாப் பப பப்பாப் பப பப்பபபாப பப

பெண் :
துத்துருத்து துத்துருத்து துத்துருத்துத்து

பெண் :
அந்தரங்கம் எத்தனையோ இருக்கு
அத்தனையும் புத்தம்புது சரக்கு
சிங்காரி நான் ஒய்யாரி நான்
சிங்காரி நான் ஒய்யாரி நான்

பெண் :
உள்ளிருக்கும் சங்கதிகள் தெரியும்
ஒன்னு ஒண்ணா போகப் போக புரியும்
என்னாகுமோ ஏதாகுமோ
என்னாகுமோ ஏதாகுமோ
இருட்டினில் இருக்கின்ற விஷயம்
வெளிச்சத்தில் தருகின்ற சமயம்

ஆண் :
முழங்கட்டும் கிதார்
இருக்கட்டும் உதார் துள்ளாதே
நினைக்கிறபடி குதிக்கிற கொடி
புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி
அஞ்சாத சிங்கம் ஹே நான்தான்டி தங்கம் ஹே ஹே

ஆண் :
முத்து நவரத்தினங்கள் தெறிக்க
முன்னழகும் பின்னழகும் சிரிக்க
வந்தாலென்ன தந்தாலென்ன
வந்தாலென்ன தந்தாலென்ன

பெண் :
பெட்டகத்தை வச்சிருக்கேன் மறைவா
தட்டிச் செல்லும் திட்டம் என்ன மெதுவா
கூடாதய்யா ஆகாதய்யா
கூடாதய்யா ஆகாதய்யா

ஆண் :
நினைப்பதை முடிப்பவன் இவன்தான்

பெண் :
மயக்கத்தை கொடுப்பவள் இவள்தான்

ஆண் :
முழங்கட்டும் கிதார்
இருக்கட்டும் உதார் துள்ளாதே

பெண் :
மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்

ஆண் :
அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்
ஹேய்….அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்….

Muzhanguthu Guitar - English Lyrics

Female :

Hae muzhanuthu guitar yaar mayangidaar vaa mama

Muzhanuthu guitar yaar mayangidaar vaa mama

Meettuthu viral mayanguthu kural

Palapalavena jolikkuthu udal

My name is radha vanthaenae thothaa

My name is radha vanthaenae thothaa

Male :

Haei muzhangattum kithaar irukkattum udhaar

Thullaathae hae hae haei

Muzhangattum kithaar irukkattum udhaar thullaathae

Ninaikkirapadi kudhikkira kodi

Purinjukka adi pudikkura pudi

Anjaatha singam naanthaandi thangam

Haei anjaatha singam…..naanthaandi thangam

Female :

Minniminni jolikkindra vairam

Chinna chinna kannirendil olirum

Male :

Hae

Female :

Pon maeni thaan en maenithaan

Pon maeni thaan en maenithaan

Male :

Vetti vetti vairaththai eduppaen

Thatti thatti surangaththai thirappaen

Ammaadi naan killaadithaan

Ammaadi naan killaadithaan

Female :

Idam vittu thadam vittu odhungu

Male :

Iruppathai eduththingu vazhangu

Female :

Muzhanuthu guitar

Yaar mayangidaar vaa mama

Meettuthu viral mayanguthu kural

Palapalavena jolikkuthu udal

Palapalavena jolikkuthu udal

Naanthaanae jodi ha vanthaenae podi

Male :

Pappaap papa pappaap papa papapapapaapa papa

Female :

Thuththuruththu thuththuruththu thuththuruththu

Female :

Antharangam eththanaiyo irukku

Aththanaiyum puththampudhu sarakku

Singaari naan oiyaari naan

Singaari naan oiyaari naan

Female :

Ullirukkum sangathigal theriyum

Onnu onnaa poga poga puriyum

Ennaagumo yaedhaagumo

Ennaagumo yaedhaagumo

Iruttinil irukkindra vishayam

Velichchaththil tharugindra samayam

Male :

Muzhangattum kithaar

Irukkattum udhaar thullaathae

Ninaikkirapadi kudhikkira kodi

Purinjukka adi pudikkura pudi

Anjaatha singam hae naanthaandi thangam hae hae

Male :

Muththu navaraththinangal therikka

Munnazhagum pinnazhagum sirikka

Vanthaalenna thanthaalenna

Vanthaalenna thanthaalenna

Female :

Pettagaththai vachchirukkaen maraivaa

Thatti sellum thittam enna medhuvaa

Koodaathaiyaa aagaathaiyaa

Male :

Ninaippathai mudippavan ivanthaan

Female :

Mayakkaththai koduppaval ivalthaan

Male :

Muzhangattum kithaar

Irukkattum udhaar thullaathae

Female :

Meettuthu viral mayanguthu kural

Palapalavena jolikkuthu udal

Male :

Anjaatha singam naanthaandi thangam

Hei anjaatha singam naanthaandi thangam….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muzhanguthu Guitar

Which movie does the song Muzhanguthu Guitar belong to?

The song Muzhanguthu Guitar is from the movie Anjatha Singam.

Who is the music director of Muzhanguthu Guitar?

The music for Muzhanguthu Guitar is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Muzhanguthu Guitar?

The lyrics for Muzhanguthu Guitar are penned by Vaali.

Who sang the Muzhanguthu Guitar song?

Muzhanguthu Guitar is sung by Malaysia Vasudevan, S. P. Shailaja.

Related Songs