Enna Thotta Machanukku - தமிழ் பாடல் வரிகள்
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
பெண் :
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…ஹே……ஹே..
நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க
நெஞ்சுக்கு சந்தோசம்
ஆண் :
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
ஆண் :
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்..ஹே…… ஹே
நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம்
பெண் :
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
ஆண் :
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
பெண் :
தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்
தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்
ஆண் :
பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
பெண் :
பழகி விடு சுகம் பருகி விடு
பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
ஆண் :
பழகி விடு சுகம் பருகி விடு
ஆண் :
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்..
பெண் :
ஹே……ஹேய்…..நீ என்ன தொட்டுக்க
நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்
ஆண் :
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
பெண் :
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே…
ஆண் :
சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி
சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி
பெண் :
கட்டிலுக்கு அப்போது வேலையிருக்கு
கையணைக்க கட்டாம காளை இருக்கு
ஆண் :
தனிமையிலே மனம் இனிமையிலே
பெண் :
ம்ம்……
ஆண் :
தனிமையிலே மனம் இனிமையிலே
பெண் :
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…
ஆண் :
ஹேய்
பெண் :
ஹே ஹேய்..
ஆண் :
ஹேய்
பெண் :
ஹே ஹேய்..
ஆண் :
நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம்
பெண் :
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச……..ஹூஹூம்ம்….
ஆண் :
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில ஆஹாஹ்…ஆஹா…….
Enna Thotta Machanukku - English Lyrics
Female :
Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Female :
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae……hae…..hae….
Nee enna thottukka naan unna kattilla
Nenjukku santhosam
Male
: Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Male :
Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam
Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam……hae…..hae….
Nee enna kattikka naan unna thottukka
Nenjukku santhosam
Female :
Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Male :
Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Female :
Thanamagan unna kandu
Thannaiyae maranthaen
Oosiyila paasi pola unnoda kalanthaen
Thanamagan unna kandu
Thannaiyae maranthaen
Oosiyila paasi pola unnoda kalanthaen
Male :
Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Female :
Pazhagi vidu sugam prugi vidu
Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Male :
Pazhagi vidu sugam prugi vidu
Male :
Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam
Female :
Hae……haei….nee enna thottukka
Naan unna kattikka nenjukku santhosam
Male :
Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Female :
Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Male :
Chinna chinna poovaattaanthaan
Sirikkira kannaatti
Chiththiraikku pinnaala nee enakkae pondatti
Chinna chinna poovaattaanthaan
Sirikkira kannaatti
Chiththiraikku pinnaala nee enakkae pondatti
Female :
Kattilukku appothu velaiyirukku
Kaiyanaikka kattaama kaalai irukku
Male :
Thanimaiyilae manam inimaiyilae
Female :
Mmm….
Male :
Thanimaiyilae manam inimaiyilae
Female :
Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae……
Male :
Haei
Female :
Hae haei….
Male :
Haei….
Female :
Hae haei
Male :
Nee enna kattikka naan unna thottukka
Nenjukku santhosam
Female :
Enna thotta machchaanukku
En manasa……hoohoomm
Male :
Unna thotta machchaanukku
Ullaththila aahaah….aahaa…..