Machan En Singakutti - தமிழ் பாடல் வரிகள்
மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
நேருல பார்த்தா வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
ஆண் :
மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
டீக்கட போட்ட ஹாங் ஹாங் பூக்கட ரோசா
ஹாங் ஹாங்…பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
ஆண் :
மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்……ஹாங்..
பெண் :
தோசைக்கு ஆசப்பட்டு
சின்னக் கோணி மச்சான் வந்தான்
காசுக்கு ஈடாகத்தான்
காதல் நெஞ்ச கையில் தந்தான்
ஆண் :
கல் தோசை நீ..
பெண் :
ஹாங்……
ஆண் :
கைமாவும் நான்
பெண் :
ஹாங்……
ஆண் :
ஒண்ணோடு ஒண்ணாக கூடும் நேரம்தான்
பெண் :
இருவிழி மயங்குது இளமனம் பதைக்குது
பலவித கனவுகள் படுக்கையில் வருகுது
ஆண் :
மச்சி என் தங்கக்கட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்
பெண் :
நேருல பார்த்தா…..
ஆண் :
ஹா ஹாஹ்
பெண் :
வீர சிவாஜி
தொட்டது எல்லாம் ஹாங் துலங்குற ராசி
அம்மாடி கில்லாடி முன்னாடி மீச வச்ச
பெண் :
மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சா என் நெஞ்சக் கட்டித்தான்….ஆஹா…..ஹ்..
குழு :
………………………..
ஆண் :
நான்தானே கட்டபொம்மன்
பேரச் சொல்லும் வீரப் பிள்ளை
நாளெல்லாம் ஏழைக்காக
காவல் நிற்பேன் சேரிக்குள்ளே
பெண் :
ஊரோடு நீ
ஆண் :
ஹோ
பெண் :
உன்னோடு நான்
ஆண் :
ஹோ
பெண் :
ஆப்பத்த சேராதோ தேங்காப் பாலுதான்
ஆண் :
தலைமகன் தழுவிட தளிர் உடல் தவிக்குது
எடுக்கவும் கொடுக்கவும் தனியிடம் இருக்குது
பெண் :
மச்சான் என் சிங்கக்குட்டித்தான்
தன் கண்ணுக்குள்ளே
வச்சான் என் நெஞ்சக் கட்டித்தான்
ஆண் :
டீக்கட போட்ட
பெண் :
ஹாஹ் ஹாங்
ஆண் :
பூக்கட ரோசா
பெண் :
ஹாஹ் ஹாங்
ஆண் :
பாக்குற பார்வ தாக்குது லேசா
அம்மாடி ஆத்தாடி எம் மேல ஆச வச்ச
இருவர் :
தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா
தன்னா தன்னானன்னனா
தானானானனா
தன்னா தன்னானன்னனா
Machan En Singakutti - English Lyrics
Female :
Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan
Nerula paarththaa veera sivaaji
Thottathu ellaam haang thulanura raasi
Ammaadi killaadi munnaadi meesa vachcha
Machchaan en singakuttiththaan
Male :
Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan
Tea kada potta haang haangg pookkada rosa
Haan haang…..paakkura paarva thaakkuthu lesaa
Ammaadi aaththaadi em mela aasa vachcha
Male :
Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan….haang
Female :
Dosaikku aasappattu
Chinna koni machchaan vanthaan
Kaasukku eedaagaththaan
Kadhal nenja kaiyil thanthaan
Male :
Kal dosai nee
Female :
Haang
Male :
Kaimaavum naan
Female :
Haang
Male :
Onnodu onnaaga koodum neramthaan
Female :
Iruvizhi mayanguthu ilamanam padhaikkuthu
Palavitha kanavugal padukkaiyil varuguthu
Male :
Machchi en thangakattiththaan
Than kannukkullae
Vachchaa en nenja kattiththaan…
Female :
Nerula paarththaa
Male :
Haa haah
Female :
Veera sivaaji
Thottathu ellaam haang thulanura raasi
Ammaadi killaadi munnaadi meesa vachcha
Female :
Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan….aahaa….hh….
Chorus :
………………..
Male :
Naanthaanae kattabomman
Pera sollum veera pillai
Naalellaam yaezhaikkaaga
Kaaval nirppaen saerikkullae
Female :
Oorodu nee
Male :
Ho
Female :
Unnodu naan
Male :
Ho
Female :
Aappaththa saeraatho thaengaa paaluthaan
Male :
Thalaimagan thzhuvida thalir udal thavikkuthu
Edukkavum kodukkavum thaniyidam irukkuthu
Female :
Machchaan en singakuttiththaan
Than kannukkullae
Vachchaan en nenja kattiththaan
Male :
Tea kada potta
Female :
Haang haangg
Male :
Pookkada rosa
Female :
Haan haang…..
Male :
Paakkura paarva thaakkuthu lesaa
Ammaadi aaththaadi em mela aasa vachcha
Both :
Thannaa thannaananannaa
Thaanaanaananaa
Thannaa thannaananannaa
Thannaa thannaananannaa
Thaanaanaananaa
Thannaa thannaananannaa