Ola Veedu Nallaala - தமிழ் பாடல் வரிகள்
கோளாறு தங்க
கட்டி கும் இருட்டு வெல்ல
கட்டி ஆளான செல்ல குட்டி
அள்ளிக்கவா செல்ல குட்டி
அள்ளிக்கவா உச்சி உச் உச்
உச் கொட்டி
ஆண் :
பங்கு உச்சி
கொட்டுனது போதும்
பாட்ட ஆரம்பிங்க
ஆண் :
ஓல வீடு நல்லால
ஓட்டு வீடு நல்லால உங்க
வீட்ட எழுதி வாங்கு டி
பெண் :
மாடி வீடு நல்லால
மச்சி வீடு நல்லால உங்க
மடியில் வசிக்க நா ரெடி
ஆண் :
ஓட்ட சைக்கிள் நல்லால
லோக்கல் பஸ்சும் நல்லால கார்
வாங்கி கொடுக்க சொல்லு டி
பெண் :
ஆடி கார் நல்லால
பென்ஸ் கார் நல்லால
பொடி நடையா நடக்க
நா ரெடி
ஆண் :
என்ன அருவாமனையா
அறு டி அறு டி அள்ளி தருவேன்
அழக பொறுடி பொறுடி
பெண் :
உன்ன உருவா
சுருக்க வருடி வருடி
வந்து நடுவே முடிவேன்
திருடி திருடி
ஆண் :
அடியே ஓல வீடு
நல்லால ஓட்டு வீடு
நல்லால உங்க வீட்ட
எழுதி வாங்கு டி வாடி
ஹே
பெண் :
மாடி வீடு நல்லால
மச்சி வீடு நல்லால உங்க
மடியில் வசிக்க நா ரெடி
ஹோய்
ஆண் :
தவுலுகாரன்லாம்
வீடு வாங்கிட்டான் இவள்
தான் ஒத்த வீட்டுக்கு இவ
என் மடில படுக்க ரெடியாம்
ஹ்ம்ம்
பெண் :
யோவ் நீ இழுத்த
இழுப்புக்கெல்லாம்
வருவேன்னு நெனைச்சியா
ஆண் :
என் ஒட்டு மொத்த
யே சீமையில என் ஒட்டு
மொத்த சீமையில உன்ன
விட ஓர் அழகி இல்லன்னு
தான் சொல்ல வந்தேனே
பெண் :
முத்துமணி
மாலையில முன்னழகு
டால் அடிக்க தொட்டுக்க
நான் என்ன தந்தேனே
ஆண் :
முல்ல மல்லி
பூவழகா முந்துகிற உன்
அழகா கொள்ளையிட
புள்ளி வச்சானே
பெண் :
வெள்ளி நிலா
விண்ணழகா விஞ்சிகிற
பின்னழகா கிள்ளி தர
வந்த மச்சானே யே
ஆண் :
கண்ணாடி சேலை
கலக்குற ஆள எம்மா நான்
போளிகாள
பெண் :
கள்ளா நீ பால
கொதிக்கிற வேலை
கொட்டாத தர மேல
ஹே ஹே ஹே
ஆண் :
ஓல வீடு நல்லால
பெண் :
ஹாஹான் ஹா
ஹான் ஹாஹான்
ஆண் :
ஓட்டு வீடு நல்லால
பெண் :
ஹெய்யா
ஆண் :
ஓல வீடு நல்லால
ஓட்டு வீடு நல்லால உங்க
வீட்ட எழுதி வாங்கு டி
மயிலே
பெண் :
மாடி வீடு நல்லால
மச்சி வீடு நல்லால உங்க
மடியில் வசிக்க நா ரெடி
ஆண் :
ஏய் எப்டியாவது
வாங்கி குட்ரி இப்படியே
சொல்லி கிட்டு ரூட்ட
குடுத்துகிட்டே இருக்க
வரும்போது மயிலு
வாங்கிட்டு வந்துரி
பெண் :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஆண் :
ஹே இவ்வளவு நேரம்
ஆடுனது போதும் மயிலு
மாமனுக்கான்டி நீ மட்டும்
லைட்டா
ஆண் :
இதா இதா ஒரு குத்து
ஹே ஆடுடி ஹான் அப்புடி
தான்டி நாயன்கார மாமா
தவிலுகார சித்தப்பு உக்காந்த
மேனிக்கே இருக்கீங்க
எந்திருச்சு ஆடுங்க யா
ஆண் :
அப்புடி தான்
அப்புடி தான் அதே
தான் சூப்பரு
ஆண் : எ
ன் பச்ச பட்டு என்
பல்லழகி என் பச்ச பட்டு
பல்லழகி பாக்கு வெட்டி
கண்ணழகி பக்கத்துல
வந்தா தேவல
பெண் :
என் இஞ்சி மிட்டாய்
சொல்லழகா ஈர கொல
நெஞ்சழகா எட்டி நின்னு
சொல்லும் காதல
ஆண் :
கம்மாகர நீரழகா
கை அடங்கா மாரழகா
காத்தாட நீ உன்ன
காட்டம்மா
பெண் :
ஹல்வா கடை
வாயழகா அய்யாரெட்டு
சோர்அழகா அள்ளி தின்ன
என்னாங்குமா
ஆண் :
கத்தாழ காடு
கதறுது மாடு கிக்கா
நீ விளையாடு
பெண் :
குத்தால மேடு
குருங்குது ரோடு தப்பாம
களவாடு
ஆண் :
ஓல ஓல வீடு
நல்லால ஓட்டு வீடு
நல்லால உங்க வீட்ட
எழுதி வாங்கு டி
பெண் :
மாடி வீடு நல்லால
மச்சி வீடு நல்லால உங்க
மடியில் வசிக்க நா ரெடி
ஆண் :
என்ன அருவாமனையா
அறு டி அறு டி அள்ளி தருவேன்
அழக பொறுடி பொறுடி
பெண் :
உன்ன உருவா
சுருக்க வருடி வருடி
வந்து நடுவே முடிவேன்
திருடி திருடி
ஆண் :
ஓல ஓல ஓல ஓல
ஓல வீடு நல்லால ஓட்டு
வீடு நல்லாலயே டி ஹான்
ஆண் :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே அப்படிதான் ஹே
அப்படி போடு சபாஷு
Ola Veedu Nallaala - English Lyrics
Male :
Kolaaru thangakatti
Gum iruttu vellakatti
Aalaana chellakutty
Allikava uchi…uch uch uch.. kotti
Male :
Pangu uchi kotnathu pothum
Paatta aarambinga
Male :
Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Female :
Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male :
Ootta cycle nallaala
Local bus-um nallaala
Car vangi kodukka sollu di
Female :
Audi car nallaala
Benz car nallaala
Podi nadayaa nadakka naan ready
Male :
Enna aruvamanaiyaa
Aru di aru di
Alli tharuven alaga
Porudi porudi
Female :
Unna uruvaa surukka
Varudi varudi
Vanthu naduvae mudiven
Thirudi thirudi
Male :
Adiyae
Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Vaadi…hey
Female :
Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready…hoi
Male :
Thavulukaaranlaam veedu vangithaan
Ivaltha otta veedukku
Iva en madila padukka ready yam..hmmm
Female :
Yow…
Nee izhutha izhuppukku lam
Varuvennu nenachiyaa
Male :
En ottu motha
Yay seemayila
En ottu motha seemayila
Onnavida oorazhagi
Illanuthan solla vanthenae
Female :
Muthumani maalayila
Munnalagu daaladikka
Thottuka naan enna thandhenae
Male :
Mulla malli poovazhaga
Mundhugira un azhaga
Kollayida pulli vachanae
Female :
Velli nila vinnazhaga
Vinjigira pinnazhaga
Killithara vantha machanae…eyy…
Male :
Kannadi selai kalakkura aala
Yemma naan polikaala
Female :
Kalla nee paala
Kothikkira vela
Kottaatha thara mela
Hey…hey…hey
Male :
Ola veedu nallaala
Female :
Hahaan haahaan haahaan
Male :
Oottu veedu nallaala
Female :
Heyya
Male :
Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Mayilae…
Female :
Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male :
Yei eppadiyavuthu vangi kudri
Ippadiyae sollikittu
Root ah kuduthukuttae irukka
Varumbothu mayilu vangittu vanthuri
Female :
Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey…hey
Male :
Hey…
Ivalavu neram aadunathu pothum
Mayilu maamanukkandi
Nee mattum light ah…
Male :
Itha itha…oru kuthu
Hey…aadudi
Haa…apudi thaandi
Naayanakaara mama
Thavilukkaara chitappu
Okkanthamenikkae irukinga
Yenthirichi adinga ya
Male :
Apudithaan
Apudithaan
Athae thaan
Superu
Male :
En pacha pattu
En pallazhagi
En pachapattu pallazhagi
Paaku vetti kannazhagi
Pakkathula vantha thevala
Female :
En inji mittai sollazhaga
Eerakola nenjazhaga
Yetti ninnu sollum kaadhala
Male :
Kammakara neerazhaga
Kai adangaa maarazhaga
Kaathada nee onna kaatammaa
Female :
Halwa kadai vaayazhaga
Ayaarettu sorazhaga
Allithinna ennangumaa
Male :
Katthaala kaadu
Kadharudhu maadu
Kick ah nee vilayaadu
Female :
Kuthaala medu
Kurunguthu roadu
Thappama kalavaadu
Male :
Ola…ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Female :
Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male :
Enna aruvamanaiyaa
Aru di aru di
Alli tharuven alaga
Porudi porudi
Female :
Unna uruvaa surukka
Varudi varudi
Vanthu naduvae mudiven
Thirudi thirudi
Male :
Ola ola ola ola
Ola veedu nallaala
Oottu veedu nallaalayae di..haaan
Male :
Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey…appadithaan…
Hey appadi podu..sabashu