Tamil Lyrics

Ondralla Rendalla Oru song lyrics

Movie — Radha

Singer(s) — P. Susheela

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Ondralla Rendalla Oru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி
எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது
என்ன சொல்ல நான் என்ன சொல்ல

பெண் :
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி
எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது
என்ன சொல்ல நான் என்ன சொல்ல

பெண் :
ஊராரின் உற்றாரின் முன்பு
உறவென்று நாம் ஆன பின்பு
ஊராரின் உற்றாரின் முன்பு
உறவென்று நாம் ஆன பின்பு

பெண் :
மாறாது மறையாது அன்பு
மாறாது மறையாது அன்பு
உன் மணவாளன் என்று வருவானோ இங்கே
என்று என்னை கேலி செய்த மஞ்சம் இன்று
நம்மை சேர்த்து வைத்து கொஞ்சும்…..

பெண் :
என் கண்கள் நீ வாழும் கோயில்
என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம்
என் கண்கள் நீ வாழும் கோயில்
என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம்

பெண் :
என் கைகள் நீ சூடும் மாலை
என் கைகள் நீ சூடும் மாலை
என் பூமேனிதானே பொன்னூஞ்சல் என்று
பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும்
வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும்….
பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும்
வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும்…ஆ…

பெண் :
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி
எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது
என்ன சொல்ல நான் என்ன சொல்ல

Ondralla Rendalla Oru - English Lyrics

Female :

Ondralla rendalla oru kodi

Ennangal nenjodu poraadudhu

Enna solla naan enna solla

Female :

Ondralla rendalla oru kodi

Ennangal nenjodu poraadudhu

Enna solla naan enna solla

Female :

Ooraarin uttraarin munbu

Uravendru naam aana pinbu

Ooraarin uttraarin munbu

Uravendru naam aana pinbu

Female :

Maaradhu maraiyaadhu anbu

Maaradhu maraiyaadhu anbu

Un manavaalan endru varuvaano ingae

Endru ennai keli seidha manjam

Indru nammai serthu vaithu konjam

Female :

En kangal nee vaazhum koyil

En ullam nee thoongum manjam

En kangal nee vaazhum koyil

En ullam nee thoongum manjam

Female :

En kaigal nee soodum maalai

En kaigal nee soodum maalai

En po maeni thaane pon oonjal endru

Pakkam vandhu palli kolla vendum

Vetkam vandhu ennai vella vendum

Pakkam vandhu palli kolla vendum

Vetkam vandhu ennai vella vendum..aa..

Female :

Ondralla rendalla oru kodi

Ennangal nenjodu poraadudhu

Enna solla naan enna solla

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ondralla Rendalla Oru

Which movie does the song Ondralla Rendalla Oru belong to?

The song Ondralla Rendalla Oru is from the movie Radha.

Who is the music director of Ondralla Rendalla Oru?

The music for Ondralla Rendalla Oru is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Ondralla Rendalla Oru?

The lyrics for Ondralla Rendalla Oru are penned by Vaali.

Who sang the Ondralla Rendalla Oru song?

Ondralla Rendalla Oru is sung by P. Susheela.

Related Songs