Tamil Lyrics

Ongariye Maakkaliye song lyrics

Movie — Om Sakthi

Singer(s) — T. L. Maharajan, S. P. Sailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Ongariye Maakkaliye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சொல்லுக்கடங்காவே பராசக்தி
சூரத்தனங்களெல்லாம்…
வல்லமை தந்திடுவாள் பராசக்தி
வாழ்த்தி வணங்கிடுவோம்….

பெண் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

பெண் :
சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

ஆண் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

பெண் :
கண்ணாத்தா பொன்னாத்தா
கனகமணி தேரில் வரும் எங்காத்தா
கண்ணாத்தா பொன்னாத்தா
கனகமணி தேரில் வரும் எங்காத்தா

ஆண் :
மச்சக்காவடி கண்டாலே
மெய் சிலிர்க்குது தன்னாலே
சர்ப்பக் காவடி முன்னாலே
சக்தி வருது உன்னாலே

பெண் :
தீ மிதிக்கும் மகிமையெல்லாம்
தேவி உன்னாலே

ஆண் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

பெண் :
சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே

இருவர் :
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

ஆண் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

ஆண் :
ஆயிரம் கண் உடையவளே இரு விழியால் பாரம்மா
அருள் புரியும் உமையவளே ஆதாரம் நீதானம்மா

பெண் :
ஆயிரம் கண் உடையவளே இரு விழியால் பாரம்மா
அருள் புரியும் உமையவளே ஆதாரம் நீதானம்மா

ஆண் :
அம்மா நீ சிரித்தால் நடுங்காதோ அண்டங்கள்
அம்மா நீ சிரித்தால் நடுங்காதோ அண்டங்கள்

ஆண் :
பாலோடு தேனையளந்து மேனி குளிர்ந்த காலங்கள்

பெண் :
பூமாலை சூடி மகிழ்ந்து காட்சி கொடுக்கும் கோலங்கள்
காற்றோடு பக்தி கலந்து நாங்கள் வழங்கும் கீதங்கள்……

ஆண் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

பெண் :
சந்தனத்தில் கொலுவிருக்கும் சங்கரியே
உன் சன்னதியை தேடி வந்தோம் சுந்தரியே

இருவர் :
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

இருவர் :
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி
ஓங்காரியே மாக்காளியே
நீங்காத பிணித் தீர்க்கும் மகமாயி

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

Ongariye Maakkaliye - English Lyrics

:

Vaali

Male :

Om sakthi om sakthi om paraasakthi

Om sakthi om sakthi om

Sollukkadangavae parasakthi

Sooraththangalellaam

Vallamai thanthiduvaal paraasakthi

Vaazhththi vanakkiduvom

Female :

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Female :

Santhanaththil koluvirukkum sangariyae

Un sannathiyai thedi vanthom sundhariyae

Om sakthi om sakthi om sakthi om om

Female :

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Female :

Kannaaththaa ponnaaththaa

Kanagamani theril varum engaaththaa

Kannaaththaa ponnaaththaa

Kanagamani theril varum engaaththaa

Male :

Machchakaavadi kandaalae

Mei silirkkuthu thannaalae

Sarppa kaavadi munnaalae

Sakthi varuthu unnaalae

Female :

Thee midhikkum magimaiyellaam

Devi unnaalae

Female :

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Male :

Aayiram kann udaiyavalae iru vizhiyaal paarammaa

Arul puriyum umaiyavalae aadhaaram needhaanammaa

Female :

Aayiram kann udaiyavalae iru vizhiyaal paarammaa

Arul puriyum umaiyavalae aadhaaram needhaanammaa

Male :

Amma nee siriththaal nadungaatho andankal

Amma nee siriththaal nadungaatho andankal

Male :

Paalodu thenaiyalanth meni kulirntha kaalangal

Female :

Poomaalai soodi magizhnthu kaatchi kodukkum kolangal

Kaattrodu bakthi kalanthu naangal vazhangum geedhangal

Female :

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Female :

Santhanaththil koluvirukkum sangariyae

Un sannathiyai thedi vanthom sunthariyae

Both :

Om sakthi om sakthi om sakthi om om

Both :

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Ongaariyae maakkaaliyae

Neengaatha pini theerkkum magamaayi

Chorus :

Om sakthi om sakthi om sakthi om om

Om sakthi om sakthi om sakthi om om

Om sakthi om sakthi om sakthi om om

Om sakthi om sakthi om sakthi om om

Om sakthi om sakthi om sakthi om om

Om sakthi om sakthi om sakthi om om

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ongariye Maakkaliye

Which movie does the song Ongariye Maakkaliye belong to?

The song Ongariye Maakkaliye is from the movie Om Sakthi.

Who is the music director of Ongariye Maakkaliye?

The music for Ongariye Maakkaliye is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Ongariye Maakkaliye?

The lyrics for Ongariye Maakkaliye are penned by Vaali.

Who sang the Ongariye Maakkaliye song?

Ongariye Maakkaliye is sung by T. L. Maharajan, S. P. Sailaja.

Related Songs