Oonjal Aadiya Ullangal - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
பெண் :
நேற்றைக்கு நீ ராஜா
இன்றைக்கு அவன் ராஜா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா……
பெண் :
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஆண் :
சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு :
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் :
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு :
கண்டோம்
ஆண் :
எங்கே
குழு :
வீட்டுக்குள்ளே
ஆண் :
கதவத் தெற…….
குழு :
தெறக்க மாட்டோம்…….
பெண் :
பீமன் திறமை பதினாலாண்டு
துரியன் அறிந்ததில்லை
அறியா நிலையில் கடைசி வரையில்
பாரதம் முடிந்ததில்லை
பெண் :
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா…..
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா…..
பெண் :
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஆண் :
சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு :
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் :
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு :
கண்டோம்
ஆண் :
எங்கே
குழு :
வீட்டுக்குள்ளே
ஆண் :
கதவத் தெற…….
குழு :
தெறக்க மாட்டோம்…….
பெண் :
செய்யும் தொழிலே தெய்வம்
என்று சேர்ந்தவன் பங்காளி
சேர்ந்த பின்னாலே தவறுகள்
சேர்த்தால் அவனே பகையாளி
பெண் :
வாலுக்கு பலம் வந்தால்
தலையையே பதம் பார்க்கும்
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா……..
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா…
பெண் :
ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா
ஆண் :
சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு :
நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் :
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு :
கண்டோம்
ஆண் :
எங்கே
குழு :
வீட்டுக்குள்ளே
ஆண் :
கதவத் தெற…….
குழு :
தெறக்க மாட்டோம்…….
Oonjal Aadiya Ullangal - English Lyrics
Female :
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Female :
Nettrikku nee raja
Indraikku avan raja
Maaruthu magudangal sri rama rama
Maaruthu magudangal sri rama rama
Female :
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Male :
Sangili pungili kadhava thera
Chorus :
Naan maattean vengai puli
Male :
Aattukuttiya kandeengalaa
Chorus :
Kandom
Male :
Engae
Chorus :
Veettukkullae
Male :
Kadhava thera
Chorus :
Therakka maattom….
Female :
Beeman thiramai pathinaalaandu
Dhuriyan arinthathillai
Ariyaa nilaiyil kadaisi varaiyil
Bharatham mudinthathillai
Female :
Poonaiyil puli pallu poovilum oru mullu
Poonaiyil puli pallu poovilum oru mullu
Kaalaththin naadagam srirama rama
Kaalaththin naadagam srirama rama
Male :
Sangili pungili kadhava thera
Chorus :
Naan maattean vengai puli
Male :
Aattukuttiya kandeengalaa
Chorus :
Kandom
Male :
Engae
Chorus :
Veettukkullae
Male :
Kadhava thera
Chorus :
Therakka maattom….
Female :
Seiyum thozhilae deivam
Endru searnthavan pangaali
Searntha pinnaalae thavrugal
Searththaal avanae pagaiyaali
Female :
Vaalukku palam vanthaal
Thalaiyaiyae patham paarkkum
Needhikku bayamethu srirama rama
Needhikku bayamethu srirama rama
Female :
Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama
Male :
Sangili pungili kadhava thera
Chorus :
Naan maattean vengai puli
Male :
Aattukuttiya kandeengalaa
Chorus :
Kandom
Male :
Engae
Chorus :
Veettukkullae
Male :
Kadhava thera
Chorus :
Therakka maattom….