Oorengum Kalyana - தமிழ் பாடல் வரிகள்
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஆண் :
என் தங்கையை என் பொன் மங்கையை
ஊர் கூடியே வாழ்த்துங்கள்…..
ஆண் :
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஆண் :
கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும்
என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும்
கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும்
என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும்
ஆண் :
பொன் மஞ்சள் மாங்கல்யம்
பொலிவாகும் மங்கைக்கு
உனக்காக வாழ்ந்தேனே
இது போதும் கண்ணுக்கு
பெண் :
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்
கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்
கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
பெண் :
என் அண்ணனை என் பொன் மன்னனை
யார் தேற்றுவார் கேளுங்கள்…..
பெண் :
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என்
கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
பெண் :
பட்டுச் சேலைக்கட்டி
உன்னை விட்டு செல்லும் நேரம்
உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம்
பட்டுச் சேலைக்கட்டி
உன்னை விட்டு செல்லும் நேரம்
உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம்
பெண் :
உன்னுள்ளம் பெண்ணுள்ளம்
பிரிவென்றால் தாங்காது
ஒரு கண்ணில் வலியென்றால்
மறுகண்ணும் தூங்காது
ஆண் :
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஆண் :
என் தங்கையை என் பொன் மங்கையை
ஊர் கூடியே வாழ்த்துங்கள்…..
ஆண் :
ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்
என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
Oorengum Kalyana - English Lyrics
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Male :
En thangaiyai en pon mangaiyai
Oor koodiyae vaazhththungal
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Male :
Kottu maela saththam athu inthiralogam ettum
En thangai meethu vaanam poomaarigal thoovattum
Kottu maela saththam athu inthiralogam ettum
En thangai meethu vaanam poomaarigal thoovattum
Male :
Pon manjal maangalyam
Polivaagum mangaikku
Unakkaaga vaazhnthenae
Idhu podhum kannukku
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Female :
En annannai en pon mannannai
Yaar thaettruvaar kelungal
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Female :
Pattu saelai katti unnai vittu sellum naeram
Un kannin oram eeram yaar ini aathaaram
Pattu saelai katti unnai vittu sellum naeram
Un kannin oram eeram yaar ini aathaaram
Female :
Unnullam pennullam
Pirivendraal thaangaathu
Oru kannil vazhiyendraal
Maru kannum thoongaathu
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal
Male :
En thangaiyai en pon mangaiyai
Oor koodiyae vaazhththungal
Male :
Oorengum kalyaana oorkolangal
En kannooram inneram kaarkaalangal