Oothungada Pippippee - தமிழ் பாடல் வரிகள்
அடிங்கடா மோளத்த……
ஆண் :
ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு :
ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
பெண் :
அட போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு :
ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
பெண் :
போடு
குழு :
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு

கோவாலு பயத்தான் மால கட்ட
நம்ம கோவிந்தன் இருக்கான் மேளம் கொட்ட
ஆண் :
சப்பாணி நீதான் ஜால்ரா தட்டு
அட மன்னாரு நீதான் மேடை கட்டு
பெண் :
மாப்பிள்ள பொண்ணு காத்திருப்பாங்க
மாலையை போட பாத்திருப்பாங்க
ஆண் :
வாயேன்டா ஆளுக்கொரு வேலைய முடிப்போம்
அஞ்சாறு நாள் நமக்கு லீவாச்சு ஹேய்
ஆண் :
ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு :
ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
பெண் :
அட போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு :
ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம் போடு
குழு :
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
பெண் :
தூதாக வந்த நாகம் இது யாரும்
தொட்டாலே துலங்கும் யோகம் இது
ஆண் :
கல்யாணம் முடிச்ச கைராசிதான் இது
வாயாலே கொடுத்த கடிதாசிதான்
ஆண் :
பால் கொடுத்தாளாம் பாம்புக்குதானே
தேர்ந்தேடுத்தாளாம் புருஷனைத்தானே
ஆண் :
அம்மா உன் பூங்கழுத்தில் மூணு முடிச்சு
போடத்தான் நாள் கெழம பாத்தாச்சு
பெண் :
ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு :
ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
ஆண் :
போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு :
ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம் போடு
குழு :
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
Oothungada Pippippee - English Lyrics
:
Vaali
Male :
Adingaddaa molaththa…
Male :
Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus :
Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam
Female :
Ada podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus :
Haa….bench melae nikka vachchu oorkolam
Female :
Podu
Chorus :
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu

Kovaalu payaththaan maala katta
Namma govindhan irukkaan melam kotta
Male :
Sappaani neethaan jaldra thattu
Ada mannaaru neethaan medai kattu
Female :
Maappilla ponnu kaaththiruppaanga
Maalaiyai poda paaththirupaanga
Male :
Vaayaendaa aalukkoru velaiya mudippim
Anjaaru naal namakku leavaachchu haei
Male :
Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus :
Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam
Female :
Ada podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus :
Haa….bench melae nikka vachchu oorkolam
Chorus :
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Male :
Thoodhaaga vantha naagam idhu yaarum
Thottaalae thulangum yogamidhu
Male :
Kalyaanam mudichcha kairaasithaan idhu
Vaayaalae koduththa kaduthaasithaan
Male :
Paal koduththaalaam paambukkuththaanae
Thaernthedutthaalaam purushanaiththaanae
Male :
Amma un poongazhuththil moonu mudichchu
Podaththaan naal kezhama paaththaachchu
Female :
Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus :
Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam
Male :
Podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus :
Haa….bench melae nikka vachchu oorkolam
Chorus :
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu