Orayiram Karpanai Female - தமிழ் பாடல் வரிகள்
ஆஹாஹா…….ஆ……ஆ……ஆ…….ஆஹாஹா
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே……. ஓடி வா …….
பெண் :
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே……. ஓடி வா ……..
ஓராயிரம் கற்பனை
பெண் :
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம்
இங்கு வாராயோ
பெண் :
பன்னீரில் ஆடாமல் கண்ணீரில்தான்
ஆடும் பூமாலை நானல்லவோ
வாழ்விலே வசந்தமே ஓடிவா
பெண் :
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ஓராயிரம் கற்பனை
பெண் :
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே…….
பெண் :
பாலல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று காதலை கண்டு நீ
ஓடி வா ….. ஓடி வா ….. ஓடி வா ….. ஓடி வா …..
Orayiram Karpanai Female - English Lyrics
Female :
Aahahaa …haa
Haa.aa..aa..haa..aa haa..aa..
Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Maaligai vaasalil
Ezhai naan thedinen
Kaadhalae odi vaa
Female :
Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Maaligai vaasalil
Ezhai naan thedinen
Kaadhalae odi vaa
Oraayiram karpanai
Female :
Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Edhirpaarkkum neram
Ingu vaaraaiyoo
Female :
Panneeril aadamal
Kanneeril thaan aadum
Poomaalai naanallavaa
Vaazhivilae vasanthmae odivaa
Female :
Oraayiram karpanai
Noor aayiram sindhanai
Oraayiram karpanai
Female :
Maamannan thusyandhan
Marandhaalum kodhai than
Maamannan thusyandhan
Marandhaalum kodhai than
Uyir kaadhal vellum
Endru vaazhndhaalae
Female :
Paalalla kallendru
Oor sonna naalundu
Meiyalla poiendru
Kaadhalai kandu nee
Odivaa odivaa odivaa odivaa