Orayiram Ottaigal - தமிழ் பாடல் வரிகள்
ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்
ஆண் :
வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா
ஆண் :
ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்
ஆண் :
தூக்கங்களை தின்று உன்
கண் ரெண்டும் வீங்கும்
தாக்காமலே தாக்கிடும்
பிம்பங்கள் தோன்றும்
ஆண் :
உன் பார்வையில் உலகமே
பேய் வாழும் கூடு
பேர் அச்சமே பெருகிட
காடாகும் வீடு
உன் வீட்டிலேயே அலைகிறாய்
நீ வெறுமையோடு
ஆண் :
ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்
ஆண் :
வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா
Orayiram Ottaigal - English Lyrics
Male :
Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal
Male :
Vaazhvae dhigilaa
Vaanam thugalaa
Naraga…..nagalaa
Male :
Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal
Male :
Thookangalai thindru un
Kan rendum veengum
Thaakamalae thaakidum
Bimbangal thondrum
Male :
Un parvaiyil ulagamae
Pei vazhum koodu
Per achamae perugida
Kaadagum veedu
Un veetileyae alaigirai
Nee verumaiyodu
Male :
Oor aayiram ottaigal
Un kappalil
Poi seruma ellaiyai
Muzhgaamal
Male :
Vaazhvae dhigilaa
Vaanam thugalaa
Naraga…..nagalaa