Vaal Veesum Vaazhkai - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை
ஆண் :
உன் போக்கில்
போனால் ஊர் சீண்டாதே
உன்ன டான் போல காட்டி
கொண்டால் கை கால்
இருக்காதே
ஆண் :
வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை
ஆண் :
நீ போகும்
சாலை உன் பேரில்
இன்றே மாற எண்ணாதே
தொல்லை
ஆண் :
உன் வேலை
மட்டும் செய்தாலே
உன் நாட்கள் அழகாகும்
நாளை
ஆண் :
வேடிக்கை பார்த்து
வீணாய் திரிகின்றாய்
வேட்டை நாய் போலே
நாக்கை நீட்டி ஏனோ
அலைகின்றாய்
ஆண் :
யார் இங்கே
என்ன செய்தாலும்
கண்கள் ரெண்டை
திரை போட்டு மூடு
ஆண் :
டைம் கேட்டால்
யார்க்கும் சொல்லாதே
உன் டைம்ஐ சரி பார்த்து
ஓடு
ஆண் :
நாய் வேஷம்
போடும் நாய் இங்கில்லை
வேஷம் போடாமல் மனிதன்
வாழ எங்கும் வழி இல்லை
ஆண் :
வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை
ஆண் :
உன் போக்கில்
போனால் ஊர் சீண்டாதே
இங்கே நீ உண்ணும் சோற்றில்
கூட உன் பேர் கிடையாதே
Vaal Veesum Vaazhkai - English Lyrics
Whistling :
…………………………..
Male :
Vaal veesum vaazhkai
Nee nimirndhaal thalai illai
Nee unnai kaakka
Panindhaal pizhai illai
Male :
Un pookkil ponaal
Oor seendaathae
Unna don pola kaati kondaal
Kai kaal irukaathae
Male :
Vaal veesum vaazhkai
Nee nimirndhaal thalai illai
Nee unnai kaakka
Panindhaal pizhai illai
Male :
Nee pogum
Saalai un peril
Indrae maara
Ennaathae thollai
Male :
Un velai
Mattum seithaalae
Un naatkal
Azhagaagum naalai
Male :
Vedikkai paarthu
Veenaai thirigindraai
Vettai naai polae
Nakkai neeti yeno alaigindrai
Male :
Yaar ingae
Enna seithaalum
Kangal rendai
Thirai pottu moodu
Male :
Time ketaal
Yaarkum sollathae
Un time-ai
Saripaarthu oodu
Male :
Naai vesham podum
Naai ingillai
Vesham podamal manithan vaazha
Engum vazhi illai
Male :
Vaal veesum vaazhkai
Nee nimirndhaal thalai illai
Nee unnai kaakka
Panindhaal pizhai illai
Male :
Un pookkil ponaal
Oor seendaathae
Inge nee unnum sotril kooda
Un per kidaiyaathae….