Yaaro Petha Pillai - தமிழ் பாடல் வரிகள்
யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல
குழு :
ஆமா பா எதுக்கு
ஓடுறாங்கன்னே தெரியல
ஆண் :
நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல
குழு :
ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள
ஆண் :
பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா
குழு :
பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா
ஆண் :
தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே
குழு :
என்னத்த
சொல்ல
குழு :
தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே
ஆண் :
அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம
குழு :
கொடும
பண்ணுராங்கயா
குழு :
தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம
ஆண் :
ஒரு கோமாளி
போல ஊர் சுத்துறோம்
பல ஏமாளி தேடி
ஏமாத்துறோம்
குழு :
உண்மை தான்
ஆண் :
நமக்கு நாமே
பேனர் வைக்குறோம்
ஆண் :
மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம
குழு :
மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம
ஆண் :
வெள்ளைக்காரன்
கோட்ட நூறு ஆயிசு
குழு :
ஆமா யா
ஆண் :
நம் ஏர்போர்ட்டு
கூர அல்பாயுசு
குழு :
என்ன செய்றது
ஆண் :
ஆனா வேணும்
வோட்டுக்கு காசு
ஆண் :
யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல
குழு :
ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள
Yaaro Petha Pillai - English Lyrics
Male :
Yaaro peththa pullai
Yekkam kannukkulla
Oor pogira vegatha
Pudikavum mudiyala…
Chorus :
Ama paa ethuku
Oduranganae theriyala (Dialogue)
Male :
Ninnu kutitu pogira
Thevaiyum athuku illa…
Chorus :
Hey…
Yaaro peththa pullai
Yekkam kannukkulla
Male :
Paadha savuriyamaa
Engu keedaku
Odu sudhanamaa..
Chorus :
Paadha savuriyamaa
Engu keedaku
Odu sudhanamaa..
Male :
Thangam pora
Pokka paathu
Kavala paduromae
Chorus :
Yennatha solla (Dialogue)
Chorus :
Thangam pora
Pokka paathu
Kavala paduromae
Male :
Arisi rate yeri pochu
Saththam illama
Chorus :
Koduma pannuraga-ya (Dialogue)
Chorus :
Thangam pora
Pokka paathu
Kavala paduromae
Arisi rate yeri pochu
Saththam illama
Male :
Oru komaali pola
Oor suthurom
Pala yemaali thedi
Yemathurom
Chorus :
Unma dhaan (Dialogue)
Male :
Namaku naamae banner
Vaikurom
Male :
Mela pora rocketkku
Alli thaaromae
Kezhaa pora bus-u oduthu
Breakae illama (Dialogue)
Chorus :
Mela pora rocketkku
Alli thaaromae
Kezhaa pora bus-u oduthu
Breakae illama
Male :
Vellakaran kotta
Nooru ayisu
Chorus :
Ama ya (Dialogue)
Male :
Nam airpot-u kuura
Alpayisu
Chorus :
Enna seirathu (Dialogue)
Male :
Aana venum vote-ku
Kaasu
Chorus :
Yaaro peththa pullai
Yekkam kannukkulla
Oor pogira vegatha
Pudikavum mudiyala…
Ninnu kutitu pogira
Thevaiyum athuku illa…
Chorus :
Hey…
Yaaro peththa pullai
Yekkam kannukkulla