Orr Inathu Paravaigale - தமிழ் பாடல் வரிகள்
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஆண் :

பெண் :
பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்….

நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
பெண் :
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே…..
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே…..
ஆண் :
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஆண் :
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்

உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்….
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்….
ஆண் :
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஆண் :
ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா

இருவர் :
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்…..

அனைவரும் :
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
குழு :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…எ….எஏ……
அனைவரும் :
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
Orr Inathu Paravaigale - English Lyrics
Male :
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Female :
Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam
Paadupadum neeyum naanum orae jaadhithaan

Naalai naalai endru solli yaengividaathae
Nalla velai varum neraththilae thoongividaathae

Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Pitchai endru podum kooli vaangividaathae
Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Male :
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male :
Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan
Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan

Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan
Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Male :
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male :
Rendu jaadhi rendu needhi ingu vendumaa
Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa

Both :
Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum
Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim

All :
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Orr inaththu paravaigalae onnaa serunga
Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Chorus :
………………..