Oru Aathukku Karaiyum - தமிழ் பாடல் வரிகள்
ஒரு ஆத்துக்கு கரையும்
இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும்
போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி….
பெண் :
அம்மம்மா
ஆண் :
அம்மம்மா….
ஆண் :
ஒரு ஆத்துக்கு கரையும்
இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும்
போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி….
பெண் :
என்னை கடத்திய மன்னா
சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா
ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா
அம்மம்மா
ஆண் :
அம்மம்மா….
பெண் :
என்னை கடத்திய மன்னா
சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா
ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா
ஓஹ்ஹோ ஹோ கண்டேன் கண்ணாளா
ஆண் :
அடி பொன்னல்ல இளம் பூவல்ல
அடி பொன்னல்ல இளம் பூவல்ல
ஆஹ் மணியல்ல கிளியல்ல
சிலை செய்யும் பஞ்சலோகம்
பெண் :
என் கண்ணல்ல கனி தேனல்ல
என் கண்ணல்ல கனி தேனல்ல
நீ அழகல்ல அரசல்ல
நீயொரு சொர்க்கலோகம்
ஆண் :
ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு
அது உனக்கென்று என்னிடம் இருக்கு
ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு
அது உனக்கென்று என்னிடம் இருக்கு
சும்மா சிங்காரம் பண்ணுங்க சங்கீதம் பாடுங்க
கல்யாணம்தான் வேணும் எனக்கு
பெண் :
என்னை கடத்திய மன்னா
சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா
ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா
அம்மம்மா
ஆண் :
அம்மம்மா….
பெண் :
மணி முத்தாட்டம்
மலர்க் கொத்தாட்டம்
மணி முத்தாட்டம்
மலர்க் கொத்தாட்டம்
சிறு மொட்டாட்டம் சிட்டாட்டம்
எடுத்துக் கொள் இந்த நேரம்
ஆண் :
பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம்
பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம்
இந்த பெண்ணோடு கொண்டாட்டம்
நான் கண்ட இன்ப ராகம்
பெண் :
இரு கையில் பட்டாக எடுத்து
சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து
இரு கையில் பட்டாக எடுத்து
சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து
ஆண் :
விலையில்லாத வைரங்கள்
தாலாட்டும் சிற்பங்கள்
எல்லாமும் உன்னோடு இருக்கு
ஆண் :
ஒரு ஆத்துக்கு கரையும்
இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும்
போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி….
பெண் :
அம்மம்மா
ஆண் :
அம்மம்மா….
பெண் :
அம்மம்மா
ஆண் :
அம்மம்மா….
Oru Aathukku Karaiyum - English Lyrics
Male :
Oru aaththukku karaiyum
Iruvar pannum kooththukku thiraiyum
Pottukka venum kannae kannaatti
Female :
Ammammaa
Male :
Ammammaa
Male :
Oru aaththukku karaiyum
Iruvar pannum kooththukku thiraiyum
Pottukka venum kannae kannaatti
Female :
Ennai kadaththiya manna
Suga kathaigal nadakkattum kannaa
Aanantham unnaal kandaen kannaalaa
Ammammaa
Male
: Ammammaa
Female :
Ennai kadaththiya manna
Suga kathaigal nadakkattum kannaa
Aanantham unnaal kandaen kannaalaa
Ohho ho kandaen kannaalaa
Male :
Adi ponnalla ilam poovalla
Adi ponnalla ilam poovalla
Aah maniyalla kiliyalla
Silai seiyyum panjalogam
Female :
En kannalla kani thaenalla
En kannalla kani thaenalla
Nee azhagalla arasalla
Neeyoru sorkkalogam
Male :
Oru kappal kollaatha sarakku
Adhu unakendru ennidam irukku
Oru kappal kollaatha sarakku
Adhu unakendru ennidam irukku
Chumma singaaram pannunga sangeetham paadunga
Kalyaanamthaan venum enakku
Female :
Ennai kadaththiya manna
Suga kathaigal nadakkattum kannaa
Aanantham unnaal kandaen kannaalaa
Ammammaa
Male :
Ammammaa
Female :
Mani muththaattam
Malar koththaattam
Mani muththaattam
Malar koththaattam
Siru mottaattam chittaattam
Eduththu kol intha neram
Male :
Poopanthaattam suvai paalaattam
Poopanthaattam suvai paalaattam
intha pennodu kondaattam
Naan kanda inba raagam
Female :
Iru kayil pattaaga eduthu
Silai idhuvendru thaerottam nadaththu
Iru kayil pattaaga eduthu
Silai idhuvendru thaerottam nadaththu
Male :
Villaiyillaatha vairangal
Thaalaattum sirpangal
Ellaamum unnodu irukku
Male :
Oru aaththukku karaiyum
Iruvar pannum kooththukku thiraiyum
Pottukka venum kannae kannaatti
Female :
Ammammaa
Male :
Ammammaa
Female :
Ammammaa
Male :
Ammammaa