Oru Devathai Varum - தமிழ் பாடல் வரிகள்
ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..
பெண் :
ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..
ஆண் :
ஒரு தேவதை வரும் நேரமே
பெண் :
சுக ராகமே உருவாகுமே
ஆண் :
ஹெ ஹேய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆ
ஹேய்ய்ய்ய்ய்ய் ஹெஹெஹெ
பெண் :
ஒரே
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
முறை
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஒரே ஒரு முறை
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஒரு விரல் உன்னை தொட வரவா
ஆண் :
ஒரே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
விலை
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
அதன் ஒரே விலை
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
உனக்கு இந்த உலகினை தரவா
பெண் :
நீ காணும் கனவில் வருவேனே
ஆண் :
நான் உந்தன் ரசிகன் கலை மானே
பெண் :
ஆடும் பொன்னூஞ்சல் போடும் பூப்பந்தல்
ஆண் :
ஒரு தேவதை வரும் நேரமே
பெண் :
சுக ராகமே உருவாகுமே
ஆண் : வரும்
பெண் :
ம்ஹ்ம்
ஆண் :
வரும்
பெண் :
ஆஹா
ஆண் :
நிலாவிலே வரும்
பெண் :
ஆஹா
ஆண் :
அரசிளங்குமரியின் ரதமே
பெண் :
நலம்
ஆண் :
ஆஹா
பெண் :
நலம்
ஆண் :
ஆஹா
பெண் :
உலா வரும் வனம்
ஆண் :
ம்ஹா…ஆஆ
பெண் :
புதுமுகம் அறிமுகம் தினமே
ஆண் :
ஆஹா பூ மெத்தை விரிப்பேன் வழி மேலே
பெண் :
ஊரெல்லாம் ரசிக்கும் விழியாலே
ஆண் :
காண்போம் நாம் இங்கே
காதல் ராஜாங்கம்……..
பெண் :
ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..
ஆண் :
ஒரு தேவதை வரும் நேரமே
சுக ராகமே உருவாகுமே
முல்லை மணக்கும் வண்டு மயக்கும்
துள்ளி எழும் பூங்காற்று…..
பெண் :
ஒரு தேவதை வரும் நேரமே
ஆண் :
ஆ….சுக ராகமே உருவாகுமே
Oru Devathai Varum - English Lyrics
:
Mu. Metha
Male :
Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru
Female :
Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru
Male :
Oru devathai varum neramae
Female :
Suga raagamae uruvaagumae
Male :
Hae haeiiiiiiiiii yaa aaa
Haeiiiiiiiiiii haehaehae
Female :
Orae
Male :
Aahaah
Female :
Murai
Male :
Aahaah
Female :
Orae oru murai
Male :
Aahaah
Female :
Oru viral unnai thoda varavaa
Male :
Orae
Male :
Aahaah
Male :
Vilai
Female :
Aahaah
Male :
Adhan oraey vilai
Female :
Aahaah
Male :
Unakku intha ulaginai tharavaa
Female :
Nee kaanum kanavul varuvenae
Male :
Naan unthan rasigan kalai maanae
Female :
Aadum ponnoonjal podum poo panthal
Male :
Oru devathai varum neramae
Female :
Suga raagamae uruvaagumae
Male :
Varum
Female :
Mhhmm
Male :
Varum
Female :
Aahaa
Male :
Nilaavilae varum
Female :
Aahaa
Male :
Arasilankumaariyin radhamae
Female :
Nalam
Male :
Aahaa
Female :
Nalam
Male :
Aahaa
Female :
Ulaa varum vanam
Male :
Mhaa…aa…
Female :
Pudhumugam arimugam dhinamae
Male :
Aahaa poo meththai virippen vazhi melae
Female :
Oorellaam rasikkum vizhiyaalae
Male :
Kaanbom naam ingae
Kadhal raajangam….
Female :
Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru
Male :
Oru devathai varum neramae
Suga raagamae uruvaagumae
Mullai manakkum vandu mayakkum
Thulli ezhum poongaattru
Male :
Oru devathai varum neramae
Female :
Aa…suga raagamae uruvaagumae