Oru Naal Unnodu - தமிழ் பாடல் வரிகள்
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் :
அலைபேசி அது
தொடர் வருவதும் ஏனோ
தொலைபேசி அதை
தொட மறுப்பதும் ஏனோ
வேண்டாத ஆளாகி போனேனா
சொல்லன்பே
நோகுதே….வழி தெரியவில்லை
தவறென்ன சொல்லாமல் தண்டித்து
செல்லாதே…
காதலே….ஒன்றும் புரியவில்லை….ஈ….
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் :
ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ….
ஆண் :
எனது மனது
கடிகாரம்தானே
இரவும் பகலும்
உன் நேரம்தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலே பார்க்கிறாய்
ஆண் :
உனக்காய் முழுதாய் உடலை
தானம் செய்தவன்
உயிரை கேட்டல் அதையும்
தானம் செய்பவன்
ஆண் :
போகாதே போகாதே
என் நெஞ்சம் தாங்காதே
காதலே….ஏ….ஏ….ஏ….ஏ…..
ஆண் :
ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ….
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ
ஆண் :
அடியோடு நீ எனை
வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவு
அழித்திடலாமா
ஆண் :
நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா
கூறடி…
உயிர் வலிக்கிறதே
பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றேனா
சொல்லடி….
தலை வெடிக்கிறதே…ஏ…ஏ….ஏ…
ஆண் :
ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ….
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு…..
Oru Naal Unnodu - English Lyrics
Male :
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo
Male :
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo
Male :
Alai pesi adhu
Thodar varuvathum yeno
Tholai pesi adhai
Thoda marupathum yeno
Vendaadha aalaagi ponenaa
Sollanbae
Nogudhae…vazhi theriyavillai
Thavarenna sollamal thandiththu
Sellathae..
Kaadhalae…ondrum puriyavillai…ee…
Male :
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo hooo….
Male :
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male :
Enadhu manadhu
Kadigaaram thaanae
Iravum pagalum
Un neram thaanae
Ethanaal tholaivaai pogiraai
Ethiri polae paarkkiraai
Male :
Unakkai muluthaai udalai
Dhaanam seithavan
Uyirai kettaal adhaiyum
Dhaanam seibavan
Male :
Pogaathae pogaathae
En nenjam thaangathae
Kaadhalae….ae…….ae….ae…….ae….
Male :
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male :
Oru naal oru naal unnodu
Illaamal vaazhvadhu hoo oo oo
Oru naal oru naal en vaazhvil
Illaamal pogudhu hoo oo oo
Male :
Adiyodu nee enai
Veruthidalaama
Kari posi en kanavu
Azhithidalaama
Male :
Naan thappu seidhenaa
Un nenjai koithenaa
Kooradi…
Uyir valikkirathae
Poi yedhum sonnenaa
Kai meeri sendrenaa
Solladi….
Thalai vedikkirathae…ae….ae….ae…..
Male :
Haa….aa..raaa….raa….aaa…..aaa..
Male :
Oru naal oru naal unnodu……