Tamil Lyrics

Pickup Breakup Patchup song lyrics

Movie — Angelina

Singer(s) — Sathyaprakash, Joewin Shamalina, Syed Subahan

Lyricist — Viveka

Music Director — D. Imman

Pickup Breakup Patchup - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
லைப் இஸ் எ ஜெர்னி
மேக் தி ரைட் சாய்ஸ்
இஸ் மோர் தென் வொர்தி டு
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்

பெண் :
மடோன்னா மோனலிசா
சிக்குவாளா சொலிசா
நீ பிக் அப் பண்ண கொக்க போல
ட்ரைன் அப் ஆகு ராசா
விவாதம் பண்ற ஆள
யூ வான்ட் டு லூஸ் தி கேர்ள்ளா
உன் எப்பி இன்பாக்ஸ் கொஞ்சம் காட்டு
பிரேக் அப் ஆகும் தூளா

பெண் :
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா

பெண் :
ஏ சிங்கள் ஜிபி டிராமா
போட்டாலே போதும் மாமா
தன்மானம் கேட்ட வாத்து முட்டை
தான சேரும் ஆமா

பெண் :
தம்மாதுண்டேதான் லைப்பு
சும்மா விடாதே கேப்பு
உன்னோட வெக்ஸ்ஸா நிக்காதே
அந்நாளும் வெய்யு ஆப்பு

பெண் :
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா

ஆண் :
பெண் அழகில்லே தள்ளாடி
தேடி ஓடி வாடி
கரைந்து போனதொரு காலம்
கண் கசியவே
நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு
கரைந்து போனதொரு காலம்

ஆண் :
குட் மார்னிங் போது
காதல் மலரும்
குட் ஆப்டர்நவ்னில்
காதல் அலறும்
எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்
ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம்

ஆண் :
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா

ஆண் :
பிக் அப்….
பெண் :
ஹா….ஆஅ…

ஆண் :
பிரேக் அப் …..
பெண் :
ஹா….ஆஅ…

ஆண் :
பேட்ச் அப்…..
பெண் :
ஹா….ஆஅ…

ஆண் :
செய்து லைப்பை நேசிடா

பெண் :
லைப் இஸ் எ ஜெர்னி
மேக் தி ரைட் சாய்ஸ்
இஸ் மோர் தென் வொர்தி டு
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்

ஆண் :
………………………

பெண் :
கஜினியில் பாதி முயற்சியும்
ரஜினியில் பாதி கவர்ச்சியும்
இநருந்து விட்டால் போதுமடா
ஈசியா தூக்கலாம் எவளையும்

பெண் :
சகுனியில் பாதி மூளையும்
சபலத்தில் ஆளும் லீலையும்
தெரிந்துவிட்டால் போதுமடா
பிரேக் அப் செய்யலாம் எவளையும்

ஆண் :
பெண்….கண்ணை சுற்றிட
நான்….பெண்ணை சுற்றிட
என் வாழ்வும் வெற்றிடம் தீரும் தீரும்
பெண்…தொல்லை விலகிட
நான் பிரேக் அப் பழகிட
நீ…சொல்லும் அறிவுரை வேண்டும் வேண்டும்

பெண் :
பிக்காசோ டிராயிங் போல
பக்காவா போகும் கேர்ள்ளா
ஐ ஸ்கெட்ச்சை போட்டு பிக் அப் பண்ணா
அஞ்சே நிமிஷம் வேலை

பெண் :
டகால்டி காட்டும் பொண்ண
ஜகவா பிரேக் அப் பண்ண
அமீனிசியா பேசன்ட்டை போல
ஆக்கி கொல்லனும் உன்னை

பெண் :
பிக் அப்….
குழு :
பிக் அப்….

பெண் :
பிரேக் அப்…
குழு :
பிரேக் அப்

பெண் :
பேட்ச் அப்…..
குழு :
பேட்ச் அப்…..

பெண் :
எல்லாம் ரொம்ப ஈசிடா

பெண் :
பிக் அப்….
ஆண் :
நன னா ன னா

பெண் :
பிரேக் அப்…..
ஆண் :
நன னா

பெண் :
பேட்ச் அப்…..
ஆண் :
நன னா

பெண் :
செய்து லைப்பை நேசிடா

ஆண் :
பெண் அழகில்லே தள்ளாடி
தேடி ஓடி வாடி
கரைந்து போனதொரு காலம்
கண் கசியவே
நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு
கரைந்து போனதொரு காலம்

ஆண் :
குட் மார்னிங் போது
காதல் மலரும்
குட் ஆப்டர்நவ்னில்
காதல் அலறும்
எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்

குழு :
எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்

ஆண் :
ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம்

குழு :
சகஜம்…….

ஆண் :
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா

Pickup Breakup Patchup - English Lyrics

Female :

Life is a journey

Make the right choice

Is more than worthy to

Listen to that voice..

Voice voice voice voice

Voice voice voice voice

Listen to that voice..

Voice voice voice voice

Voice voice voice voice

Female :

Madonna monalisa

Sikkuvala solisa

Nee pickup panna kokka pola

Train up aagu raasa

Vivadham panra aala

U want to loose the girl ah

Un FB inbox konjam kaattu

Break up aagum dhoola

Female :

Pick up….break up

Patch up ..ellam romba easy da

Pick up….break up

Patch up ..seithu life-ai nesi daa

Female :

A single GB drama

Pottalae podhum maamaa

Thanmaanam ketta vaathu mutta

Thaana serum aama

Female :

Thammathundae thaan life-u

Summa vidaadhae gap-ppu

Unnoda vex-ah nikkadhae

Annaalum veiyu aappu

Female :

Pick up….break up

Patch up ..ellam romba easy da

Pick up….break up

Patch up ..seithu life-ai nesi daa

Male :

Penn azhagilae thallaadi

Thaedi odi vaadi

Karaindhu ponadhoru kaalam

Kann kasiyavae

Nenjodu sogam yenthi kondu

Karaindhu ponadhoru kaalam

Male :

Gud morning bothu

Kaadhal malarum

God afternoon-il

Kaadhal alarum

Engo orr kaadhal meendum thodarum

Hey pick up breakup patchup sagajam

Male :

Pick up….break up

Patch up ..ellam romba easy da

Male :

Pick up…

.Female :

Haa..aaa

Male :

Break up…

Female :

Haa..aaa

Male :

Patch up ..

Female :

Haa..aaa

Male :

Seithu life-ai nesi daa

Female :

Life is a journey

Make the right choice

Is more than worthy to

Listen to that voice..

Voice voice voice voice

Voice voice voice voice

Male :

……………………………..

Female :

Gajiniyil paadhi muyarchiyum

Rajiniyil paadhi kavarchiyum

Irundhu vittaal podhumada

Easy ah thookalaam evalaiyum

Female :

Saguniyil paadhi moolaiyum

Sabalathai aalum leelaiyum

Therinthuvittaal podhumada

Breakup seiyalaam evalaiyum

Male :

Penn..kannai suttrida

Naan…pennai suttrida

En…vaazhvin vettridam theerum theerum

Penn..thollai vilagida

Naan…breakup pazhagida

Nee ..sollum arivurai vendum vendum

Female :

Picasso drawing pola

Pakkavaa pogum girl ah

Ai sketch-ai pottu pick up panna

Anjae nimisham vela

Female :

Dacalty kaattum ponna

Jakkava breakup panna

Amenesia patient-ai pola

Aakki kollanum unna

Female :

Pick up….

Chorus :

Pick up

Female :

Break up…

Chorus :

Break up

Female :

Patch up ..

Chorus :

Patch up

Female :

Ellam romba easy da

Female :

Pick up….

Male :

Nana naa na naa

Female :

Break up…

Male :

Nana naa

Female :

Patch up ..

Male :

Nana naa

Female :

Seithu life-ai nesi daa

Male :

Penn azhagilae thallaadi

Thaedi odi vaadi

Karaindhu ponadhoru kaalam

Kann kasiyavae

Nenjodu sogam yenthi kondu

Karaindhu ponadhoru kaalam

Male :

Gud morning bothu

Kaadhal malarum

God afternoon-il

Kaadhal alarum

Engo orr kaadhal meendum thodarum

Chorus :

Engo orr kaadhal meendum thodarum

Male :

Hey pick up breakup patchup sagajam

Chorus :

Sagajam………

Male :

Pick up….break up

Patch up ..ellam romba easy da

Pick up….break up

Patch up ..seithu life-ai nesi daa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pickup Breakup Patchup

Which movie does the song Pickup Breakup Patchup belong to?

The song Pickup Breakup Patchup is from the movie Angelina.

Who is the music director of Pickup Breakup Patchup?

The music for Pickup Breakup Patchup is composed by D. Imman.

Who wrote the lyrics for Pickup Breakup Patchup?

The lyrics for Pickup Breakup Patchup are penned by Viveka.

Who sang the Pickup Breakup Patchup song?

Pickup Breakup Patchup is sung by Sathyaprakash, Joewin Shamalina, Syed Subahan.

Related Songs

Movie — Angelina

Music Director — D. Imman

Movie — Angelina

Music Director — D. Imman

Movie — Angelina

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman

Movie — Rekka

Music Director — D. Imman