Oyyarama Koyyakka Thoppula - தமிழ் பாடல் வரிகள்
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா
ஆண் :
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா….
ஆண் :
அ…..ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல….ஆ…..ஆ…..
பெண் :
என் ஆச எல்லையை மீறியே
கரை புரண்டு ஓடும் போதிலே
என் ஆச எல்லையை மீறியே
கரை புரண்டு ஓடும் போதிலே
பெண் :
நெருஞ்சி முள்ளு அடைப்பது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை இழுக்குதா……
நெருஞ்சி முள்ளு அடைப்பது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா….
ஆண் :
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா….
ஆண் :
நிலவெரிக்கும் வானாக நீயாகணும்
நானொரு நிலவாக இணைந்தாடணும்
நிலவெரிக்கும் வானாக நீயாகணும்
நானொரு நிலவாக இணைந்தாடணும்
ஆண் :
நாரில்லா கனியேந்தும் கொம்பிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய நெஞ்சிலே
ஆஹாஹா நாரில்லா கனியேந்தும் கொம்பிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே….
ஆண் :
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா
ஆண் :
ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாயங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையை
இழுக்குதா இழுக்குதா இழுக்குதா….
ஆண் :
………………………
பெண் :
……………………….
Oyyarama Koyyakka Thoppula - English Lyrics
Male :
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
Aa…..oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula….aa….aa….
Female
: En aasai ellaiyai meeriyae
Karai purandu odum pothilae
En aasai ellaiyai meeriyae
Karai purandu odum pothilae
Female :
Nerunji mullu adaippathu pol irukkuthaa
Nerungi pazhaga pen thunaiyai izhukkuthaa
Nerunji mullu adaippathu pol irukkuthaa
Nerungi pazhaga pen thunaiyai izhukkuthaa
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
Nilaverikkum vaanaaga neeyaaganum
Naanoru ilavaaga inainthaadanum
Nilaverikkum vaanaaga neeyaaganum
Naanoru ilavaaga inainthaadanum
Male :
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
Oiyaaramaa koiyaakkaa thoppula
Saayankaalamaa vesura kaaththula
Neruppu neeril kulichchathu pol irukkuthaa
Nerungi pazhaga aan thunaiyai
Izhukkuthaa izhukkuthaa izhukkuthaa
Male :
…………….
Female :
……………