Paadungal Paattu Paadungal - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
பெண் :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பெண் :
போடுங்கள்
தாளம் போடுங்கள்
குழு :
போடுங்கள்
தாளம் போடுங்கள்
பெண் :
வேதனைகள்
ஓடி விடும் வாழ்க்கை
இங்கே தேடி வரும்
பெண் :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பெண் :
போடுங்கள்
தாளம் போடுங்கள்
குழு :
போடுங்கள்
தாளம் போடுங்கள்
பெண் :
கோடையிலே
மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்
குழு :
கோடையிலே மண்
காய்ந்திருக்கும் ஓடையிலும்
நீர் ஊற்றெடுக்கும்
பெண் :
வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்
குழு :
வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்
பெண் :
காலமும் நேரமும்
கை கூட கானலும் காவேரி
நீர் ஆக வேதனை சோதனை
நேற்றோடு போனது போனது
காற்றோடு இள வேனிலும்
தென்றலும் வாசலில் வந்தது
பெண் :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு :
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பெண் :
னி ரி கரி னி
கம் ஆன் ரிப்பீட்
குழு :
னி ரி கரி னி
ஆண் :
அடிக்கடி நீ
பெண் :
னி க ரி னி
ஆண் :
நிக்குற நீ
பெண் :
க க ரி னி
குழு :
உக்காரு நீ
பெண் :
னி ரி மா பா ட மா
தா னி சா னி ட பா மா ட
பா மா னி ரி மா பா மா பா
னி ச னி சா ரி மா பா ட னி
சா மா பா
பெண் :
ஏற்றி வைப்போம் நம்
வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு ஏற்றி வைப்போம்
நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு
பெண் :
நாளை என்னும் ஒரு
நாள் இருக்கு நலம் பெறத்தான்
நமக்கு நாளை என்னும் ஒரு நாள்
இருக்கு நலம் பெறத்தான் நமக்கு
பௌர்ணமி என்றொரு பொன்
நாள் தான்
ஆண் :
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா பௌர்ணமி என்றொரு
பொன் நாள் தான் பூத்தது
இன்னொரு நாணல் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்
தான் காற்றினில் கரைந்தது
இந்நாள் தான் புது ஆனந்தம்
என்பது ஆரம்பம் ஆனது
ஆண் :
பாடுங்கள் பாட்டு
பாடுங்கள் போடுங்கள் தாளம்
போடுங்கள் வேதனைகள் ஓடி
விடும் வாழ்க்கை இங்கே தேடி
வரும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
Paadungal Paattu Paadungal - English Lyrics
Female :
Aaa….aaa….aaa…aa..
Aaaa….aaaa….aaa…aaa..
Female :
Paadungal paattu paadungal
Chorus :
Paadungal paattu paadungal
Female :
Podungal thaalam podungal
Chorus :
Podungal thaalam podungal
Female :
Vedhanaigal odividum
Vaazhkai ingae thedi varum
Female :
Paadungal paattu paadungal
Chorus :
Paadungal paattu paadungal
Female :
Podungal thaalam podungal
Chorus :
Podungal thaalam podungal
Female :
Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum
Chorus :
Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum
Female :
Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom
Chorus :
Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom
Female :
Kaalamum neramum kai kooda
Kaanalum kaveri neer aagha
Vedhanai sodhanai naetrodu
Ponadhu ponadhu kaatrodu
Ila venilum thendralum vaasalil vandhadhu
Female :
Paadungal paattu paadungal
Chorus :
Paadungal paattu paadungal
Female :
Ni ri gari ne
Come on repeat
Chorus :
Ni ri gari ne
Male :
Adikadi nee
Female :
Ni ga ri ne
Male :
Nikkura nee
Female :
Ga ga ri ne
Chorus :
Okkaru nee
Female :
Ni ri ma pa da ma dha
Ne sa ne da pa ma da pa ma
Ni ri ma pa ma pa ni sa ni sa ri ma pa
Da ni sa ma pa
Female :
Yetri veippom nam vaasalukku
Anbu ennum or pon vilakku
Yetri veippom nam vaasalukku
Anbu ennum or pon vilakku
Female :
Naalai ennum oru naal irrukku
Nalam perathaan namakku
Naalai ennum oru naal irrukku
Nalam perathaan namakku
Pournami endroru pon naal thaan
Male :
Aaa…aaa.a….aaa…..aaa….haa…
Pournami endroru pon naal thaan
Poothadhu innoru nannaal dhaan
Soozhndhidum megamum thannaaldhaan
Kaatrinil karaindhadhu innaal dhaan
Pudhu aanandham enbadhu
Aarambam aanadhu
Male :
Paadungal paattu paadungal
Podungal thaalam podungal
Vedhanaigal odividum
Vaazhkai ingae thedi varum
Paadungal paattu paadungal
Podungal thaalam podungal