Malaiyoram Veesum Female - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ……ஆஆ……
ஆஆ…..ஆஆஅ…..ஆஆ…ஆஆ
ஆஅ…..ஆஅ….
பெண் :
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
பெண் :
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம…….
என் பாட்டைக் கேக்க வேணும்
பெண் :
என் பாட்டு ராசா உந்தன்
நோயைத்தான் தீர்க்க வேணும்
உன் மேலே பாசம் வச்ச
பொண்ணு நானய்யா………
பெண் :
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
பெண் :
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
Malaiyoram Veesum Female - English Lyrics
Female :
Aaa…aaa….aaa…
Aaa…..aaa…aaa….aaa….aahaa…aahaa..
Female :
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Female :
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa
Female :
Kanmoodi thoongidamae
En paattai ketka venum
En paattu raasaa unthan
Noyathaan theekka vendum
Un mela paasam veccha ponnuthaanaiyaa
Female :
Malaiyoram veesum kaathu
Manasodu paadum pattu
Kekudhaa kekudhaa