Paarthu Konde - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
ஆண் :
நேரம் காலம் போதாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
பெண் :
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
ஆண் :
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
பெண் :
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
சேர்ந்து கிடக்கு
அத்தனையும் சொல்லிடத்தான்
ஆசை எனக்கு
ஆண் :
ஜன்னல் வழி கண்கள் அது
பார்த்து கிடக்கு
உன் கொலுசொலி கேட்கும் தூரம்
சொர்க்கம் எனக்கு
பெண் :
உன் அன்பை விட கோபத்தில்தான்
பாசம் அதிகம்
அது உரிமையை வெளிச்சத்தில்
காட்டிடுமே
ஆண் :
ஹோ வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
ஆண் :
ஹா……ஆஅ……ஆ…..
மழலையில் உந்தன் முகம்
பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம்
தேடியதே
பெண் :
உந்தன் வீடு எனக்கது
தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு
பிரிவதில்லை
ஆண் :
என் நிழலுக்கு என்னை விட
காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது
சாய்ந்திடுமே
பெண் :
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
ஆண் :
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
பெண் :
ஆஅ……ஆ….நேரம் காலம்
ஆண் :
போதும் என்று
பெண் :
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
ஆண் :
ஹா….. வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
பெண் :
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
ஆண் :
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
Paarthu Konde - English Lyrics
Whistling :
……………….
Female :
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Male :
Neram kaalam podhaamal
Podhum endru kooraamal
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Female :
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Male :
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Female :
Nenjukkullae ennenavo
Serndhu kidakku
Athanaiyum sollida thaan
Aasai enakku
Male :
Jannal vazhi kangal adhu
Paarthu kedakku
Un kolusoli kaetkum dhooram
Sorgam enakku
Female :
Un anbai vida kobathil thaan
Paasam adhigam
Adhu urimaiyai velichathil kaattidumae
Male :
Ho vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vizhaamal vizhundhaen
Unnidam naanum
Male :
Haa… aaa…aaa…
Mazhalaiyil undhan mugam
Paartha manadhu
Mana pennil andha mugam
Thaediyadhae
Female :
Undhan veedu enakkadhu
Dhooram illai
Endhan veedum ennai vittu
Pirivadhillai
Male :
En nizhalukku ennai vida
Kaadhal adhigam
Adhu ennai mundhi undhan meedhu
Saaindhidumae
Female :
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Male :
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Female :
Aaaa…aaa… neram kaalam
Male :
Podhum endru
Female :
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Male :
Haa… vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Female :
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai (Overlap)
Male :
Vizhaamal vizhundhaen
Unnidam naanum