Vaa Veliyae Ilam Poonguyile - தமிழ் பாடல் வரிகள்
ஹா ஆஅ…..ஆஆ……ஆஆ…..
ஹா ஆஅ…..ஆஆ….ஆஆ….
ஹா ஆஆஆஅ…..ஆஆஅ……..ஆஆ…..
ஆண் :
ஒன் டூ த்ரீ போர்
ஆண் :
வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே…….
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ….
ஆண் :
நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் :
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ….
பெண் :
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
ஆண் :
சுரங்களில் உள்ள
சுகங்களை தொடுவேன்
லயங்களில் பல நயங்களை தருவேன்
பெண் :
தலைகனம் வர
உனக்கென்ன மதமா
எனைவிட உந்தன் குரல் வளம் பதமா
ஆண் :
திறமை இருந்தால்
சபையில் விளக்கு
பெண் :
பொறுமை இருந்தால்
புரியும் உனக்கு
ஆண் :
ராக தீபம் ஏற்றி நானே
ஞானமென்ன காட்டுவேன்…..
பெண் :
தாளத்தோடு பாவம் சேர்த்து
காவியங்கள் தீட்டுவேன்……
ஆண் :
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
இருவரில் இனி வழக்குகள் எதற்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு
பெண் :
நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே
ஆண் :
நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் :
அவையினில் உள்ள
அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்…ம்ம்…
சுவை மிகும் எந்தன்
இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்…ம்ம்…
ஆண் :
நினைவினில்
பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்…ம்ம்…
தனிரகம் எந்தன்
தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்….ம்ம்,,,,
பெண் :
தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆண் :
ஆ…அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
பெண் :
ஆ…..தோல்வி என்ற வார்த்தை இல்லை
தோகை எந்தன் ஏட்டிலே
ஆண் :
வார்த்தை ஜாலம் தேவையில்லை
காட்டு உந்தன் பாட்டிலே
பெண் :
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு
உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு
ஆண் :
சரிகச ரிக மப
மபதபச மகரி ச நிநி
பெண் :
சரிகசரிக பதபதப
சரிக ச ச ச
ஆண் :
கபகரிசரி சரிக சரிக
மதப மதபச மகரி ச நிநி
பெண் :
தசதப கரி சரிக சரிக
பதசபதப மகரி சசச
ஆண் :
தபதபத சரிக சரிக
பெண் :
மகச மகச
ஆண் :
சரிக ரிகம
பெண் :
சநிப சநிப
ஆண் :
சரிக சரிக
பெண் :
மகச மகச
ஆண் :
சரிக ரிகம
பெண் :
சநிப சநிப
ஆண் :
சச சசரிசச சச
பெண் :
பபப தபதம பப
ஆண் :
ம்ம்…ஆஅ….ஆஅ…
பெண் :
ப….ஆஆஅ….ஆஆஅ
ஆண் :
பதநி
பெண் :
பதநிசரி
ஆண் :
பதநிசரிக
பெண் :
பதநிசரிகம
ஆண் :
சரிகமபதநி
பெண் :
பதநிசப
ஆண் :
சரிகம
ஆண் :
வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
பெண் :
மேடை மீது பாடும் கானமே…….
மேதை யார்தான் என்று கூறுமே….ஏ
ஆண் :
நீ வா…..வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
Vaa Veliyae Ilam Poonguyile - English Lyrics
Male :
Haa haa haah haa haa
Haan haa haa
Haa…aaa…aaa…aaa…aaa..haaa…aa…
Male :
1 2 3 4
Vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae
Medai meethu paadum gaanamae
Medhai yaarthaan endru koorumae..ae…
Male :
Nee vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae
Female :
Naan ariven ilam poonguyilae
Vidai yaar arivaar indha pottiyilae
Medai meethu paadum gaanamae
Medhai yaarthaan endru koorumae..ae…
Female :
Naan ariven ilam poonguyilae
Vidai yaar arivaar indha pottiyilae
Male :
Swarangalil ulla
Sugangalai thoduven
Layangalil pala layangalai tharuven
Female :
Thalaikkanam vara
Unkenna madhama
Enai vida undhan kural valam padhama
Male :
Thiramai irundhaal
Sabaiyil vilakku
Female :
Porumai irundhaal
Puriyum unakku
Male :
Raaga deepam yetri naanae
Gnyaanam enna kaattuven
Female :
Thalatthodu baavam serthu
Kaaviyangal theettuven
Male :
Ulaippaal thaanae uyarndhen naanae
Ulaippaal thaanae uyarndhen naanae
Iruvaril ini valakkukagal etharkku
Mugavurai ini mudivurai irukku
Female :
Naan ariven ilam poonguyilae
Vidai yaar arivaar indha pottiyilae
Medai meethu paadum gaanamae
Medhai yaarthaan endru koorumae..ae…
Male :
Nee vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae
Female :
Avaiyinil ulla anaivarin
Idhayam mm mmm….
Suvai migum endhan
Isaiyinil saranam mm mm..
Male :
Ninaivinil pala alaigalai
Ezhuppum mm mmm….
Thani ragam endhan tamil
Isai mulakkam mm mm…..
Female :
Theliyum theliyum
Unadhu mayakkam
Male :
Ha adharkkul unakku
Etharkku nadukkam
Female :
Oh tholvi endra vaarthai illai
Thogai endhan yettilae
Male :
Vaarthai jaalam thevai illai
Kaattu undhan paattilae
Female :
Thodarndhaal thaanae
Jeyippaal maanae
Thodarndhaal thaanae
Jeyippaal maanae
Poruthiru konjam mudiyattum valakku
Unakkalla vetri kidaippathu enakku
Male :
Sariga sariga mapa mapadhapasa
Magari sa ni ni
Female :
Sariga sariga padhapadhapa
Sariga sa sa sa
Male :
Gapagarisari sariga sariga
Madhapa madhapasa magari sa ni ni
Female :
Dhasadhapa gari
Sariga sariga pasadhapadhapa
Magari sa sa sa
Male :
Thapadhapadha sariga sariga
Female :
Magasa magasa
Male :
Sariga rigama
Female :
Sanipa sanipa
Male :
Sariga sariga
Female :
Magasa magasa
Male :
Sariga rigama
Female :
Sanipa sanipa
Male :
Sa sa sasarisasa sasa
Female :
Papapa dhapadhama papa
Male :
Mm…aaa…..aaa…..
Female :
Pa….aaa….aaa…aaa…
Male :
Padhani
Female :
Padhanisari
Male :
Padhanisariga
Female :
Padhanisarigama
Male :
Sarigamapadhani
Female :
Pa dha ni sa pa
Male :
Sarigama
Male :
Vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae
Female :
Medai meethu paadum gaanamae
Medhai yaarthaan endru koorumae..ae…
Male :
Nee vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae