Kaathadi Kaathadi Vinodhamana - தமிழ் பாடல் வரிகள்
காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
இது விர்ருன்னு போகும் காத்தாடி
காத்தாடி காத்தாடி
பெண் :
இமயமலை முடியதன் மேலே
ஏறிப் பறந்திடும் தன்னாலே
குழு :
வான் மீது பறந்திடும் கிளி போலே
பெண் :
ரெக்கை ஏதுமே இல்லாததாலே
ஏறி இறங்கும் கை நூலாலே…
குழு :
காத்தாடி காத்தாடி ….
ஆண் :
படமெடுத்தாடும் பாம்பு போலவே
வாலையாட்டியே போகுது பார்
பந்தயம் வச்சி பறக்க விட்டுட்டா
சிட்டாய்ப் போகும் பாரடா அட
முட்டாப் பயலே கேளடா……
குழு :
காத்தாடி காத்தாடி ….
பெண் :
வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
வாலுங் கிடையாது நூலுங் கிடையாது
எட்டாமல் சென்று கிட்டாமல் போகும்
குழு :
காத்தாடி காத்தாடி ….
ஆண் :
பதவிக்காகவே கட்சி மாறிடும்
போலித் தலைவனைப் போலவே
அங்கு பாயுது இங்கு சாயுது
காற்றுத் திசை மாறி வீசும்போது
கப்பென விழுந்து மாளுது….
பெண் :
பறக்குது பார் என் காத்தாடி
மினுக்குது பார் என் காத்தாடி
பறக்குது பார் என் காத்தாடி
பல்டியடிப்பதில் கில்லாடி
மினுக்குது பார் என் காத்தாடி
மேகத்தை எட்டுது முன்னாடி
பெண் :
நீயோ நானோ ஜெயிக்கிற வரையில்
நின்றே போட்டி போட்டிடலாம்
வாயால் பேசி மிரட்டாதே நீ
பின்னல் போட்டுப் பார்த்திடலாம்
இதுதானே என் சவால்…நான் குஸ்திக்கும் தயார்
ஆண் :
பாடல் ஆடல்தனிலே மட்டும்
பந்தயமிடுவதால் பலனில்லை
படிப்பிலென்றும் பின் வாங்காமல்
பரீட்சை தனிலே தேறணும்
ஆண் :
பைந்தமிழ் நாட்டு மேதை என்றுனை
பாரோர் போற்றிட வாழணும்
இப் பாரோர் போற்றிட வாழணும்
உன் பெற்றோரின் புகழ் ஓங்கணும்…..
குழு :
காத்தாடி காத்தாடி
வினோதமான காத்தாடி
காத்தாடி காத்தாடி
வினோதமான காத்தாடி
இது விர்ருன்னு போகும் காத்தாடி
காத்தாடி காத்தாடி….
Kaathadi Kaathadi Vinodhamana - English Lyrics
Chorus :
Kaathadi kaathadi
Vinodhamaana kaathadi
Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Idhu virunu pogum kaatahdi
Kaathadi kaathadi
Female :
Imayamalai mudiyadhan melae
Yeri pirindjhidum thannaalae
Chorus :
Vaan meedhu parndhidum kili polae
Female :
Rekki yedhumae illaadhadhaalae
Yeri irangum kai noolaalae
Chorus :
Kaathadi kaathadi
Male :
Padam eduthu aasum paambhu polavae
Vaalaiottiyae poguthu paar
Pandhayam vechi parakka vittutaa
Sittaai pogum paarada ada
Muttaa payalae kelada
Chorus :
Kaathadi kaathadi
Female :
Vaayu devanukku kobam vandhutta
Vaandu paiyan kai thavara vittutaa
Vaayu devanukku kobam vandhutta
Vaandu paiyan kai thavara vittutaa
Valung kidaiyaadhu naalung kidaiyaadhu
Ettaamal sendru kittaamal pogum
Chorus :
Kaathadi kaathadi
Male :
Pathivukkagavae katchi maaridum
Poli thalaivanai polavae
Angu paayudhu ingu ssayudhu
Kaatru dhisai maari veesum bodhu
Gappena thisai maari veesum podhu
Gappena vizhundhu maaludhu
Female :
Parakkudhu paar en kaathadi
Minukkudhu paar en kaathadi
Parakkudhu paar en kaathadi
Baltiyaladi padhil killadi
Minukkudhu paar en kaathadi
Megathai ettudhu munnadi
Female :
Neeyo naano jeiyikira vatraiyil
Nindrae potti pottidalaam
Vaayaal pesi mirattaadhae nee
Pinnal pottu paarthidalaam
Idhu thaaanae en saval
Naan kusthikkum thayaar
Male :
Paadal aadal thanilae mattum
Pandhaiyamidudhal palanillai
Padippil endrum pin vaangaamal
Paritchai thaniale theranum
Male :
Paindhamil naattu maedhai endrunai
Paaroor pottrida vaazhanum
Ippaaroor pottrida vaazhanum
Un pettrorin pugazh oonganum
Chorus :
Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Idhu virunu pogum kaatahdi
Kaathadi kaathadi