Paalile Vennai - தமிழ் பாடல் வரிகள்
பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா…
பெண் :
பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா…
பெண் :
நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா……முடியுமா
நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா
என் நெஞ்சிலே அவளை வைத்தேன்
நிறைத்து நிற்கும் உருவமாய்….
பெண் :
சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
அந்த தத்துவத்தை உணர்ந்து கொள்ள
சக்தி உனக்கு ஏதடி
பெண் :
நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
என் நாவிலே வருவதெல்லாம்
நடக்க வைப்பேன் நானடி
பெண் :
அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அந்த அம்மனே நேரில் வந்தால்
அடங்கி போகும் சங்கதி
பெண் :
ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
நீ பார்த்தால் போல் பேசுகின்றாய்
பக்தியில்லை உன்னிடம்
பக்தியில்லை உன்னிடம்
பெண் :
மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
அந்த மந்திரத்தை உன்னிடத்திலே
சொல்லி தந்தாளா
பெண் :
காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
அதன் காரணத்தை கேட்க
உன்னை அனுப்பி வைத்தாளா
பெண் :
மண்ணில் உள்ளாள் சக்தி…..
பெண் :
என் மனதில் உண்டு பக்தி
பெண் :
மண்ணில் உள்ளாள் சக்தி…..
பெண் :
என் மனதில் உண்டு பக்தி
பெண் :
கண்ணில் உள்ளாள் சக்தி…….
பெண் :
என் கருத்தில் உண்டு பக்தி
பெண் :
கண்ணில் உள்ளாள் சக்தி…….
பெண் :
என் கருத்தில் உண்டு பக்தி
பெண் :
விளங்கவில்லை உனக்கு……..
பெண் :
அவள் வேண்டியவள் எனக்கு
பெண் :
கண்டதுண்டோ அவளை……….
பெண் :
என் கண்ணில் உள்ளாள் அவளே
பெண் :
அண்டமாகி அகிலமாகி
அமர்ந்திருக்கும் அம்மனை நீ
கண்டாதாக கூறுகின்ற
காரிகை உன் கற்பனை
பெண் :
ஆதியாகி அந்தமாகி
ஆளுகின்ற சக்தியை
நாதியாய நாதியாகி
நாடு காக்கும் தேவியை
பெண் :
சோதிடத்தில் ஆட விட்டு
சோதனை செய்தாயடி
யாரிடத்தில் ஆருடத்தை
ஆட வந்தாய் பாரடி…….
Paalile Vennai - English Lyrics
Female :
Paalilae vennai undu
Paarkkumpothu theriyumaa
Paar muzhuthum sakthi undu
Paavi kannil puriyumaa…..
Female :
Paalilae vennai undu
Paarkkumpothu theriyumaa
Paar muzhuthum sakthi undu
Paavi kannil puriyumaa…..
Female :
Neril sakthi thannai
Neeyum kaatta mudiyumaa….mudiyumaa
Nerilae sakthi thannai
Neeyum kaatta mudiyumaa
En nenjilae avalai vaithaen
Niraiththu nirkkum uruvamaai
Female :
Sakthiyaam ammanukku
Thaththuvangal nooradi
Sakthiyaam ammanukku
Thaththuvangal nooradi
Antha thaththuvaththai unarnthu kolla
Sakthi unakku yaedhadi
Female :
Naalaikku nadapathellaam
Naanarivaen keladi
Naalaikku nadapathellaam
Naanarivaen keladi
En naavilae varuvathellaam
Nadakka vaippaen naanadi
Female :
Ammanin peyarai solli
Aal vizhungum pennadi
Ammanin peyarai solli
Aal vizhungum pennadi
Antha ammanae neril vanthaal
Adangi pogum sangathi
Female :
Aaththa en maariyammaa
Aadugindraal ennidam
Aaththa en maariyammaa
Aadugindraal ennidam
Nee paarththaal pol pesugindraai
Bakthiyillai unnidam
Bakthiyillai unnidam
Female :
Maariyai aattuvathu
Manthira kolaa
Maariyai aattuvathu
Manthira kolaa
Antha manthiraththai unnidaththilae
Solli thanthaalaa
Female :
Kaariyaththai naanarivaen
Aayiram naalaa
Kaariyaththai naanarivaen
Aayiram naalaa
Adhan karanaththai ketka
Unnai anuppi vaiththaalaa
Female :
Mannil ullaal sakthi
Female :
En manathil undu bakthi
Female :
Mannil ullaal sakthi
Female :
En manathil undu bakthi
Female :
Kannil ullaal sakthi
Female :
En karuththil undu bakthi
Female :
Kannil ullaal sakthi
Female :
En karuththil undu bakthi
Female :
Vilangavilai unakku
Female :
Aval vendiyaval enakku
Female :
Kandathundo avalai
Female :
En kannil ullaal avalae
Female :
Andamaagai agilamaagi
Amarnthirukkum ammanai nee
Kandathaaga koorugindra
Kaarigai un karpanai
Female :
Aadhiyaagi anthamaagi
Aalugindra sakthiyai
Naathiyaaya naathiyaagi
Naadu kaakkum deviyai
Female :
Sothidaththil aada vittu
Sodhanai seithaayadi
Yaaridaththil aarudaththai
Aada vanthaai paaradi….